பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுர் 8}

புலவரைக் கண்டான். அண்ணன் தலை என் கையிலா!' என்று அலமந்து நடுங்கியது அவன் மனம். தானுடா விடினும் தன் சதை ஆடுமன்ருே அவன் தன் பால் வந்த தண்டமிழ்ப் புலவர்க்கு இருக்கை அளித்து, அவர் வாயினின்று வரும் சொல் நோக்கி நின்ரு ன். அவன் தோற்றத்தையும் துடிப்பையும் கூர்ந்து கோக்கியவராய்ச் செவ்வியறிந்து அவன் செவிகளில் செந்தமிழ் அமுதை வார்க்கலானர் சாத்தனர் :

‘எப்பொருளும் கிலேயாத இங்கிலவுலகின் கண்ணே கிலே பெறுதலேக் கருதியவர், தம் புகழை இங்கிலமிசை கிறுத்தித் தாம் மறைந்தனர். அணுகுதற்கரிய தலைமை யுடைய பெருஞ்செல்வர், வறுமையால் இரப்போர்க்கு ஒன்றும் ஈயாமையால் பழமை சான்ற கொடையாளரைப் போலப் பின்னும் தம் பெயரை கிறுத்தி உலகத்தோடு இடையருது தொடர்ந்து புகழுடன் இன்றும் விளங்கு தலை அறியாது போயினர். யான் பாவலர்க்குப் பரிசிலா கச் சிறந்த யானேகளே மிகுதியாகக் கொடுக்கும் அழிவில்லா கற்புகழ் சான்ற வலிய குதிரையையுடைய தலைவனப் பாடி கின்றேன். பாடி வந்த பரிசிலன் பயனின்றி வாடின கைப் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் கனி இன் னது 1 என கினேந்து, தன்னிற்சிறந்த பொருள் வேறின் மையால், தன் தலையை எனக்குத் தருவதற்காக வாளேத் தந்தான் கின் தமையன் அவனேக் கண்டு வென்றி மிக்க உவகையால் ஒடி வந்தேன்!” என்ற பொருள் பொதிந்த பாடலைக் கூறினர் சாத்தனர்:

  • மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே; துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்(கு) ஈஇ யாமையின் தொன்மை மாக்களிற் ருெடர்பறி யலரே; 6