பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密载 சங்ககாலச் சான்ருேச்கள்

களேய அவர் உள்ளம் துடித்தது. புலவர் பெருமானாது இதயத் துடிப்பை உணர்ந்தான் குமணவள்ளல். தம் ஒழுக்கத்தோடியைந்த உணர்வால்-சொல்லால்-செய லால் செயற்கருஞ்செயல் புரிந்த செந்தமிழ்ப்பெரியாரைப் பிரிய அவன் மனம் ஒருப்படவில்லை. அவன் பெரிதும் வருக்தின்ை. எனினும், தன் பிரிவினும் மிக்க பெருந் துயரம் கிறைந்த வறுமை வாழ்வு வாழ்ந்து கலியும் நற் றமிழ்ச் செல்வரின் குடும்பத்தை கினேந்தான்; தன் துயர் மறந்தான்; பொன்னும், மணியும், பாய்மாவும், மதகளி ஆறும் போதும், போதும் எனப் புலவர் கூறி மறுக்கும் அளவிற்கு வாரி வழங்கின்ை. அருள் ஒழுகும் குமண வள்ளலின் கரம் ஈந்த செல்வமனே த்தையும் பெற்ற சாத் தர்ை பெருமகிழ்வு கொண்டார், அளக்கலாகாச் செல் வச் சிறப்புடன் தம் ஊர் மீண்டார் : குடும்பத்தின் வறு யைப் பிணியைக் களேந்தார்: ஆம்பி பூத்த அடுப்பில் அ ஆறு சு ைவ. உண்டி நாளும் அடும்படி செய்தார்; துயரக் கண்ணிர் வடித்து வாழ்ந்த தம் மனேவியார் பெருமிதமும் பூரிப்பும் கொண்டு வாழும்படி செய்தார். பாலின்றி அழுது துடித்த தம் குழவி குறையேதுமின்றி அரசிளங்குழவி போல விளங்கச்செய்தார். சான்ருேரின் தமிழகம் விருந்தோம்பும் அரண்மனேயாய் விளங்கியது.

இவ்வாறு சுற்றமும் கட்பும் சூழ மகிழ்ந்து இனி திருந்த சாத்தனர். சில காலம் கழித்துச் சங்கம் கிறுவிச் செந்தமிழ் புரக்கும் மாடமலி கூடல்மாநகர் காண விழைக் தார்; அவ்வாறே தொல்லாணை நல்லாசிரியர் கூடியிருந்து தமிழாய்ந்து வந்த அப்பழவிறல் மூதூரை அடைந்தார்; அவன் இருந்த சான்றேர்களுடன் உவப்பத் தலைக்கூடி, பன்னுள் இன்புற்றிருந்தார்; பின்னர்த் தம் ஊர் திரும்பும் வழியில் பாண்டியர் படைத்தலைவனும், கோடை மலேக் கிழவனும், வேளிர் குலத் தலைவனும், சிறந்த கொடை