பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சங்ககாலச் சான்ருேங்கள்

அருளென்றும் அன்(பு)ான் குழவி (குறள், 757) என்னும் இக்குறள் மொழிகள், பெரும்பேருணர்வுகட் கெல்லாம் அடிப்படையாய்-தாயுணர்வாய்-விளங்குவது அன்பே என்ற உண்மையை அழகுற விளக்குகின்றன அல்லவோ? இத்தகைய ஆற்றல் நிறைந்த அன்புணர்வு வளர்ச்சி பெற்ற கிலேயில் அடையும் பெயர்களில் நட்பு' என்பதும் ஒன்ருகும். இக்கட்புக்குத்தான் எவ்வளவு ஆற்றல் மனித குலத்தின் வாழ்வை ஒளியும் பயனும் கிறைந்ததாக்குவதில் இங்கட்பே தலே சிறந்து விளங்கு கின்றது.அன்ருே ?

கட்பிற்கும் காதலுக்குமிடையே மிகச் சிறிய வேறு பாடே உள்ளது எனலாம். ஒரோவழி அவ்வேறுபாடு இல்லேயாகிவிடலும் இயற்கை ஒத்த தலைவன் தலை வியரிடை ஊறி எழும் அன்பின் முதிர்வே காதல்’ ஆகும். ஆல்ை, நட்போ, ஆடவர் இருவர்க்கு இடை யேயோ, அரிவையர் இருவர்க்கு இடையேயோ, ஒர் ஆண் ஒரு பெண் ஆகியோ ரி - த் தோ, அன்றிப் பலரிடமோ, தோன்றி வளரும். இத்தகு அன்பின் முதிர்வே நட்பு எனப்படும். இஃதன்றி அடிப்படையை ஆராயுமிடத்து அன்பின் முதிர்வே, நட்பும் காதலும் Gr6リじ rá。

இத்தகைய நட்பும் காதலும் நெருங்கிய பழக்கத் தாலேயே வளரும். அவ்வாறு உளங்கலந்து-உயிர் கலந்து-பழகிய நட்பே உரனுடையதாக விளங்கலும் உலக இயற்கை. ஆல்ை, இப்பொது விதிக்கு விலக்காய் உள்ள இன்னொரு வாய்மையினேயும் வள்ளுவர் கூறியுள் ளார். இரு உள்ளங்களிடையே தோன்றும் உணர்வு ஒன்றுபடுதல் போதும். புணர்ச்சியும் ப ழ க் க மு. ம் வேண்டுதிவல்லே. அவ்வுணர்வு ஒன்றே நட்பினே வளர்க் கும், என்பது அச்சான்ருேரின் கருத்து,