பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 需盘

g &

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.” (குறள், 784) என்பது தமிழ் மறை.

இத்தமிழ் மறைக்குத் தக்க சான்ருய் விளங்கிய ஒரு பெரியார் சங்க காலத்தில் வாழ்ந்தார். அவரையே பிசிராந்தையார் எனப் போற்றுவர்.

சங்கம் கிறுவித் தமிழ் வளர்த்த பெருமை தண் பாண்டி கன்னட்டிற்கு உண்டு. அத்திருகாட்டில் பிசிச் என்ற ஊரில் ஆந்தையார் என்ற புலவர் தோன்றினர். ஆதன் தந்தையார் என்னும் பெயரே ஆக்தையார் . என மருவி வழங்க லாயி ற் று. பண்டைய தமிழர் தம் கால வழக்கப்படி அவரைப் பிசிராந்தையர் என அவர் ஊர்ப்பெயரும் தோன்றி விளங்கும்படி வழங்க லாயினர். பிசிராந்தையார் வாழ்க்கை பிஞ்சிளம்பருவம் தொட்டே எல்லா கலங்களேயும் எய்தியிருந்தது. அவர் கற்பன கற்ருர் ; கேட்பன கேட்டார்; அவற்ருேடு அமை யாது, தாம் கற்றனவும் கேட்டனவும் உணர்த்திய கன் னெறியில் கின்று வாழ்க்கையை நடத்தலாயினுர், அஃகி அகன்ற அறிவும், ஆழ்ந்த நுண்ணுணர்வும் பெற்ற வராய்த் திகழ்ந்தார். சான்ருண்மைக்குரிய எல்லாப் பண்புகளும் அவர்பால் இளமை தொட்டே அமைந்து விளங்கலாயின. இத்தகைய செம்மை சான்ற பண்பு நலனும், சீரிய புலமை வளனும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்த அப்பெரியார்க்கு வாய்த்த வாழ்க்கைத் துனேவி யாரும், குலமகளிர்க்கெல்லாம் மணி விளக்காய்த் திகழ்ந் தார். வாழ்க்கைத் துனே கலம் என்ற அதிகாரத்தில் இல்லத்தின் அரசிக்கு இன்றியமையாது வேண்டுவன வென்று திருவள்ளுவர் எடுத்தேர்தியுள்ள அரும்பெறற் பண்புகட்கெல்லாம் உறைவிடமாய் அ வ் வன் இன யார் திகழ்ந்தார். அதனல், ஏறுபோல் பீடு கடை'யராய்