பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சங்ககாலச் சான்ருேக்கள்

விளங்கிய பிசிராங்தையார் வாழ்வில் எஞ்ஞான்றும் இன்பத் தென்றல் விகிய வண்ணம் இருந்தது. மாசில் வீணேயாய்-மாலே மதியமாய்-வீக தென்றலாய்-விங்கிள வேனிலாய்த் திகழ்ந்த அவர் வாழ்வு மேலும் மேலும் ஒளியும், சுவையும், பயனும் காணும் வகையில் அவர்க்கு அருமருந்தன்ன மக்கள் தோன்றினர்கள். * மங்கலம் என்ப மனேகாட்சி; மற்(று).அதன்

தன்கலம் நன்மக்கட் பேறு.” (குறள், 60) என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ற எடுத்துக்காட் டாய்ப் பிசிராந்தையார் வாழ்க்கை பொலிவுற்றுத் திகழ்ந் தது. குழலினும் யாழினும் இனிய மழலைச் செல்வங்களேப் பெற்ற புலவர் பெருமானுர் வாழ்க்கை யாதொரு குறை யும் கண்டிலது. மனேவி, மக்கள், மன்னன், ஏவலர் அனைவரும் அவர் மனக்கு இனியராய் விளங்கினர். துன் பம் சிறிதும் காணுத் தண்டமிழ்ப் புலவரின் சீரிய வாழ்க்கையில் கவலேக்கு இடமேது வாழ்வைக் கொல் லும் கஞ்சாய் விளங்கும் கவலை சிறிதும் இல்லாத களி துளும்பும் வாழ்க்கை புலவர் பெருந்தகையின் கல் லுடைமை ஆயிற்று. இ த னி னு ம் செல்வம் பிறி துண்டோ ?

இத்தகைய தமிழ்ச் செல்வர் வாழ்ந்த காலத்தில் பாண்டி காட்டை நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னன், பாண்டியன் அறிவுடை நம்பியாவான். தமிழரசோச்சித் தமிழரசு தலை நிமிர்ந்திருந்த அந்நாளில் பூவேந்தரெல்லாரும் புலமை கலமிக்க பாவேந்தராய் விளங் கியதில் வியப்பொன்றும் இல்லேயன் ருே பாண்டியன் அறிவுடை கம்பி நாடாளும் மன்னன் மட்டுமன்றி, ஏடா ளும்-எண்ணமாளும்-ஆற்றல் படைத்தவனயும்கவிச்செல் வம் கிரம்பப் பெற்றவயுைம் திகழ்ந்தான். அவன் பாடிய அழகிய பாடலொன்று புறநானூற்று மணிகளுள் தலே