பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராந்தையார் 93

சிறந்த ஒன்ருய் விளங்கித் தமிழ் இலக்கியத்தை அணி செய்கின்றது. ஒருவர் உலகில் படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலரோடு உண்ணும் வளம் செறிந்த பெருவாழ்வைப் பெற்ற வ ராய் விளங்கலாம். ஆயினும், குறுகுறு என கடந்தும், சின்னஞ்சிறு கரம் நீட்டி உண் கலத்திலுள்ள சோற்றைத் தரையிலே இட் டும், தோண்டியும், வாயிற்கெளவியும், கையால் துழாவி யும், மேலெல்லாம் கெய்ச்சோறு படுமாறு அள்ளி எறிக் தும் ஆடி மகிழும் அமிழ்தங்களே-அறிவினே இன் பத் தால் மயக்கும் செல்வக் களஞ்சியங்களே-அடையாதார் -மக்கட்பேற்றினேப் பெரு தார்-வாழ்வின் ப ய இன யே பெருதார் ஆவர் என்பதே ப ண் டி யன் அறிவுடை நம்பியின் அரிய பாடலின் கருத்தாகும்.

  • படைப்புப் பல்படைத்துப் பலரோடு) உண்னும் உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே." (புறம். 188) என்பது அவர் பாட்டு.

ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலே சிறந்த செல்வம் அக்காட்டின் மண்ணும் மலேயும் அல்ல ; ஆறும் அடவி யும் அல்ல. அக்காட்டின் அழியாப் பெ ரு ஞ் செல்வ ம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங் கால உலகைப் ப ைடக் கு ம் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிரு.ர்கள் ? இவ்வுண்மையை நாடாளும் தலைவ ஞகிய பாண்டிய ம ன் ன ன் உணர்த்திருந்தான் ; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து