பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆强 சங்ககாலச் சான்ருேர்கள்

பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும் ஆக்கித் தக் துள்ளான் என்ருல், அவன் மாட்சியினே என்னென்று போற்றுவது !

கரவற்ற குழந்தைகள் வழங்கும் பேரின் பத்தில் மூழ் கித் திளேக்கும் பண்பு பெற்று விளங்கிய பாண் டிய ன் கோல் கோடா ஆட்சி புரி வ தி லும் கருத்துடையய்ை விளங்கினுன், அவனுக்கு அரசியல் நெறியினே நன்கு அறிவுறுத்தக் கருதிய புலவர் பெருமாளுர் அவனிடம் சென்ருர்; தம் உள்ளக் கருத்தை எடுத்துரைக்க முனேக் தார்; சிறந்ததோர் எடுத்துக்காட்டு வாயிலாகத் தம் எண்ணத்தை விளக்கலாயினர்: ' களிறு ஒன்று தனியே நெல் வயலில் புகுந்து உண்ணத் தொடங்கின், நூறு காணியாயினும், அழியும் , களிற்றின் வாயில் புகும் உண வினும் காலில் மிதியுண்டு பல மடங்கு உணவுப்பொருள் அழியும். ஆயின், செய்களில் உள்ள செந்நெற்கதிர்களே முற்றவிட்டுக் காய்த்த நெல்லே அறுத்து அரிசியாக்கிக் கவளம் செய்து தருவதானுல், ஒரு சிறு பகுதியே அதற் குப் பல நாளுக்குப் போதுமானதாகும். அதே போல, அறிவற்ற மன்னன் தன் வலி கருதிக் குடிகளே வருத்திப் பொருள் பெறத் தொடங்கின், அவனும் வாழான் ; அவ குல் உலகமும் கெடும். அவ்வாறன்றி, அறிவுடை வேந் தன் வளம் கிறைந்து வாழும் குடிமக்களிடமிருந்து ஆறில் ஒன்று கடமையாகப் பெறுவாகுயின், அரசும் சிறக்கும்; கும்,' என்னும் கருத்தமைந்த

م ما

காடும் செழி

  • காய்நெல் அதுத்துக் கவளங் கொளினே

மாநிறை(வு)இல்லதும் பன்னுட்(கு) ஆகும் ; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்(கு) உனினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும் ; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;