பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ேச ர ர்

مسجم جسسسسسه

தோற்றுவாய்

( .കെ அரங்கில், தமிழ்நாடு உயர்ந்து விளங்கிய காலம் ஒன்று இருந்தது ; உலகத்தார்க்கெல்லாம், அறுசுவை உணவளித்து அவர் உடலை ஒம்பியும், ஆன்ற அறிவளித்து, அவர் உயிரை ஒம்பியும் உயர்வுற்ற காலம் அது. உலக நாடுகள் அனைத்தினும் அறிவில், ஆற்றலில், செல்வத்தில், செழுமையில், பொன்னில், பொருளில், நாகரிக நற் பண்பில் நனி சிறந்தது எங்கள் நாடு என்று, இன்று பெருமைகொள்ளும் நாடுகள், உலகமக்கள், தங்கள் உணர் வாலும் உணரலாகா அத்துணை இருள்செறிந்து விளங்கிய அக்காலத்தில், நாகரிகத்தின் நடுநாயகமாய், கல்லாட்சிக் கோர் எடுத்துக்காட்டாய், அறிவொளிவீசும் பெருநாடாய்ப் பெருமையுற்றிருந்தது தம் தமிழ்நாடு. - -

தமிழ்கம், இமயம்முதல் குமரிவரையுள்ள பெருகிலப் பரப்பினைக் கொண்ட பெருநாடாய் விளங்கிய காலமும் உண்டு :

'தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா எல்லை." (மதுரைக்காஞ்சி: எ0-க) 'வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனஅது உருகெழு குமரியின் தெற்கும் குளு அது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்.” *A 4. . نه، في ليبييي ."*" " என, மாங்குடி மருதருைம, ம கூறுவன அறிக, வட்வெல்லை, விந்தியமாகக் குறைந்தது பின்னர்;