பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஉ மாரிவெண்கோ

பாண்டிய நாட்டில், கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும், சோழநாட்டில், இராசசூயம் வேட்பெருகற்கிள்ளியும் அரசோச்சிய காலத்திே, சோகாட்டு அரியணையில் அமர்ந்து ஆட்சி மேற்கொண்டிருந்தோன், இம் மாரிவெண்கோ. இவன் மாவெண்கோ எனவும் அழைக்கப்பெஅவன் ; மாரிவெண்கோவின் வீரம், வெற்றி, வண்மை முதலாம் பண்புகளை அறிந்து கோடற்கு வழி யில்லை எனினும், இவன், குமரி முதல் இமயம் வரை ஒரு மொழி வைத்த உலகாண்ட வேந்தர்கள் மாட்டும் அமைய லாகா அருங்குணம் ஒன்று உடையான் என்பது மட்டும் உணரக்கிடக்கிறது; ம்ாரிவெண்கோ, மாவீரராய் மாநிலம் ஆண்ட மன்னர்கள் அனைவரினும் சிறந்த மாண்புடைய வைன்; இவன் பால் அமைந்து கிடந்த அம்மாண்பினே, ஆர்வம் வழியப் பாடிப் பாராட்டியுள்ளார் ஒளவையார்,

தமிழகம், தன்னேரில்லா அரசுபெற்றுத் தழைத் திருத்த காலம், மூவேந்தர் அரசோச்சிய காலமாம் என்ற பாராட்டுரைகளுக்கிடையே, கன்னேரில்லா அரசோச்சிய அத்தமிழகம், தாழ்ந்தமைக்கும், அம்மூவேந்தர்களும், அவர்கள் காலத்தே தமிழ் நாட்டின் சிறுசிறு பகுதிகளே ஆங்காங்கே ஆண்டுகொண்டிருந்த குறுகில மன்னர்களுமே காரணமாம் என்ற பழியுரைகளையும் எழுதவேண்டிய கிலேயிலேயே அன்றைய தமிழ்நாட்டு அரசியல்கிலே அமைக் திருச் தி.து.

தமிழாசர் மூவரும் ஒற்றுமைகொண்டு ஊராண்டவ ால்லர் , அவர் ஒவ்வொருவரும் பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணமுடையராவர்; ஒரு குடியில், ஒருகாலத்தே ஆற்றல் மிக்க அரசனுெருவன் தோன்றி விட்டால், அவன் பிற அாசுகளேயெல்லாம் பணியவைத்துப் போசளுய் வாழவேண்டும் என்று எண்ணுவதும், அவன் ஆற்றலும் செல்வமும் கண்டு மனம் பொருத ஏனைய