பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சேரர்

அரசர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவனே அழிக்க வழி கோலுவதும் அக்கால வழக்கமாம். ஒரு குடியிற் பிறந்தார், பிறகுடியிற் பிறந்தாரோடு பகைத்து வாழ்தலோடு கின்று ால்லர்; ஒருகுடியிற் பிறந்தவர்களே, ஒருவரோடொருவர் பகைத்துப் போர் மேற்கொள்வர்; அம்மட்டோ தந்தை மகனே எதிர்ப்பன் ; மகன், தந்தை மேல் போருக்கு எழுவன் ; இதுதான்் பழைய கமிழகத்தின் அரசியல்

நெறி.

இவ்வரசியல் முறையால், தமிழகம் முழுதும் அழிந்து மண்ணுேடு மண்ணுய் மறைந்துபோகாமல், தமிழகம் என்ற பெயரால் இன்னும் ஒரு நாடு உளது என்ற இக் நிலைக்குப், பாடிப் பிழைப்பதே அம் தொழில் என அடங்கி யிருந்து விடாமல், அவ்வரசர்கள் கெறி தவறுத்தோறும், அஞ்சாது முன்வந்து, ஏற்ற வகையான் இடித்துக் கூறித் திருத்தி வாழ்க்க புலவர்களே அல்லாமல், மாரிவெண்கோ போலும் மன்னர்களும் காரணமாம்.

மாரிவெண்கோ, அக்காலத் தமிழ்வேந்தரைப்போலல் லாமல், தன் காலத்தே வாழ்ந்த, ஏனேய தமிழ்வேந்த ரோடு லேயாய கட்புப்பூண்டு நல்லோர்போற்ற வாழ்ந் தான்் ; பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெரு வழுதியோடும், சோழன் இராசசூயம் வேட்ட பெருகற். கிள்ளியோடும் பிரியாப் பெருநட்புடையனுய் விளங்கினன்; அங்கிலையைக் கண்டார் ஒளவையார் ; மூவேந்தர் முரண் கொண்டு கிற்கும்போதெல்லாம், அவர்தம் பகைபோக்கி ஒற்றுமை 丐广öT @_石伊L凸阿贞 உன முக்கும் ஒளவையார்க்கு, இவர்களிடையே நிலவும் ஒற்றுமையுணர்வு, உண்மை மகிழ்ச்சியை அளித்தது ; அங்கிலைகண்டு மகிழும் அவர்க்கு அங்கிலே அழியாது வாழவேண்டும்; இங்கிலேயினே க் காலும் பிறரும், கருத்தொருமித்து வாழவேண்டும் என்ற வேட்கை எழுந்தது ; அவர் வேட்கை அழகிய ஒரு பாட் டாகவும் அமைந்துவிட்டது :

" தம் ஆட்சிக்குரியநாடு, நாகலோகமோ என எண்ணு மாறு நால்வேறு வளங்களையும் கனிமிகப் பெற்ற நாடேயா