பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

மாந்தரன் எனும் இயற்பெயர் பூண்டு, சோருள் இரும் பொறை மரபினருள் வந்தோளுய இவன், யானேயின் கண் போலும் கண் பெற்றிருந்தமையான், யானேக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என அழைக்கப் பெற்று ளான், வேழ நோக்கின் விறல் வெஞ் சோய்' எனவும், ' மாந்தரஞ்சேரல் இரும்பொறை' எனவும் இவன் இயற் பெயர், காரணப் பெயர் ஆகிய இரு பெயரானும் அழைப்பர் குறுங்கோழியூர் கிழார். கொண்டிருகர்க்கண் அமர்ந்து நாடாண்ட யானைக்கண்சேய், பேராற்றலும், பேராண்மையும் வாய்ந்தவனுவன் ; கன் நாட்டு மக்கள், பகைவர் படையெடுப்பால் பாழுருவண்ணம் பாாண்ட பேரரசனுவன் ; அவன் நாட்டுமக்கள், சோருக்க மூட்டிய தீயாலும், ஞாயிற்றின் ஒளியாலும் உண்டாம் வெப்பத்தை அறிவதேயன்றி, பகைவர், தம் நாட்டைப் பற்றியக்கால் வைத்த தீயாலாம் வெப்பத்தை அறியார் ; அவர்கள் வான வில்லைக்கண்டு களிப்பாே அல்லாமல், கம்மை அழிக்க எடுத்த பகைவர் கைவில்லைக் கண்டறியார் ; தம் கிலங்களை உழுதற்கு உறுதுணையாம் காஞ்சிற் படையினையல்லாது, தம் நாட்டின் மீது பகைத்து வருவார் ஏந்திய படையினைப் பார்த்தறியார் எனக், குறுங்கோழியூர்கிழார் அவன் பேராற்றலேப் பாராட்டியுள்ளார்:

சோறு படுக்கும் தீயொடு

செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது,

பிறிதுதெறல் அறியார்கின் கிழல்வாழ் வோமே ;

திருவில் அல்லது கொலைவில் அறியார் .

நாஞ்சில் அல்லது படையும் அறியார்.” (புறம் : உ0)

ஒரு காலத்தே, கடலன் என்பானுக்கு உரிமை பூண்

டிருந்ததும், முற்றி முதிர்ந்த சிப்பிகளும், முத்துக்களும்

மண்டிக் கிடக்கும் மணல் வெளியில், மணி மாளிகை வாழ்