பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானேக்கண் சேய்...இரும்பொறை 118

சேரல் இரும்பொறை கூ அவதைப் போன்றே, வென் றேன் யான் அல்லன் ; தேர்வண் மலேயனே ' என வெற்றி கொண்ட பெருநற்கிள்ளியும் கூறுகின்ருன் எனின், இப் போரில், இரும்பொறை பெற்ற தோல்வி, உண்மைத் தோல்வியாகாதன்ருே !

' குன்றத் தன்ன களிறு பெயரக்

கடந்து அட்டு வென்முேனும், கிற்கூறும்மே, வெலிஇயோன் இவன்’ எனக் ; 'கழலணிப் பொலிந்த சேவடி நிலங்கவர்பு விரைந்து வந்து சமந்தாங்கிய வல்வேல் மலேயன் அல்லஞயின், நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கு'எனத் தோற்முேன் தான்ும் நிற்கூறும்மே, தொலஇயோன் இவன் என.” (புறம் : கஉடு)

மார்தாஞ்சேரல் இரும்பொறை, மாவீரர் மரபில் வந்தோணுகலின், இத் தோல்வியாலாபதுயர் அவன் உளத்தை உறுத்திக்கொண்டே யிருந்தது; விரைந்து வினே யாற்றியிருந்தால், அதற்கேற்ற சூழ்நிலையும் வாய்த்திருக்கு மாயின், வெற்றி வேங்தனுக வாழ்ந்திருக்கலாம் ; திேர் வண்மலையன் நம்பால் கின்று போர் உடற்றியிருப்பின், நமக்கேயன் ருே வெற்றி அவன் துணை நமக்குக் கிடைக் காமற் போயிற்றே இவ்வேளை, கபிலர் ஈண்டு இருந்திருப் பின், அவன் துணே நமக்கேயன்ருே கிடைத்திருக்கும் ! கபிலர்பால் பெரும கிப்புடையான் தேர்வண் மலேய்ன் ; அவர் சொற்கு மறுசொல் கூறியிான் ; அவர் நம்பாலும் அன்புடையவராவர் ; ஆதலின், அவன் துணை நமக்கே எய்துமாறு கூறியிருப்பர்; அவனும், அவன் உரையேற்று நமக்கே துனே வந்திருப்பான் ; வெற்றி நமக்கே உண்டாகி யிருக்கும்; ஆனால், அந்தோ அவர் இவ்வேளை இல்லாமற் போயினரே ; அவர் இருந்திருப்பின் எத் துணை நன்றாம் !” என்றெல்லாம் எண்ணி எண்ணி வருக்கினுன் , என்னே அவன் உள்ளம் !