பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சன் 119

விளைவிக்கும் பேராற்றல் உடையது; பகைவர் புக அஞ்சும் அவ்வானுள், ஆடியும், பாடியும், நகையூட்டும் கல்லியல்பு டையாய பாண்ர் முதலாம் இரவலர் எளிதிற் புகுவர். வஞ்சன்பால் காணலாம் இப்பண்புகளைத் திருத்தாமர்ை என்ற புலவர் எடுத்துக்கூறிப் பாராட்டி மகிழ்ந்துள்ளார்; அவரே, வஞ்சலுக்குரிய பாயல், பறைபோல் முழங்கும் பல அருவிகளையுடையது எனவும் கூறிப் பாராட்டி யுளளாா :

'இரவுப் புறம்பெற்ற ஏம வைகறைப் பரிசிலர் வரையா விரைசெய் பந்தர் வரிசையின் நிறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகி னல்லது, பகை வர்க்குப் புலியினம் மடிந்த கல்லளை போலத், துன்னல் போகிய பெரும்பெயர் மூதார்

பறையிசை அருவிப் பாயற் கோவே.’ (புறம் : க.க.அ)