பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் 57

முழங்கச் சென்று அரசர் அடிபணியப் பெறும் வெற்றி புடைய ரென்ருே, கருதி, அவர்கள் ஆற்றல் ஒன்றையே கண்டு வியந்து பாராட்டும் பண் பிணுே மல்லோம்; எம்மால் வியந்து பாராட்டத் சக்கார், முள்வேலி உள்ளே முளைத்து, மறியும், மாடும் மேய்ந்து ஒழிக்க முன்னேக் கீரையும், வா கரிசிச் சோறும் ஆய புல்லிய உணவினேயே அளிக்கவல்ல, செல்வக் காற் செழிக்கப்பெருத சிற்றார் மன்னரே யாயி னும், எம் பெருமை யறிந்து பேணும் பண்புடையாளரே யாவர். எத்துணைக் கொடிய துன்பம் வந்து ற்ற போதும், உயரிய புலவர்களே உணர்ந்து பாராட்டத் தக்க உணர்ச்சி யில்லார்தம் உறுபொருள் விரும்பேம்; நல்லறிவும், நற்பண் பும் உடையார் நல்குரவினாயினும், அவர் நல்குரவினேயே நயந்து பாராட்டுவோம்.” என்று கூறி வெளியேறினர் ģf6ðf Lł.

' வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு சொடி துடங்கு மிசைய தேரினர் எனஅக் கடல் கண்டன்ன ஒண்படைத் தான்ையொடு மலேமாறு மலேக்கும் களிற்றினர் எனஅ உரும் உாற்றன்ன உட்குவரு முரசமொடு செருமேம் படூஉம் வென்றியர் எஞ.அ மண்செழு கானை ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ விலமே ; எம்மால் வியக்கப் படுஉ மோசே, இடுமுட் படப்பை, மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு புன்புல வாகின் சொன்றியொடு பெறு உம் சீறுர் மன்ன ராயினும், எம்வயின் பாடறிக் கொழுகும் பண்பி ஞரே : மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம் : கல்லறி வுடையோர் நல் குரவு உள்ளுதும் பெரும! யாம் உவந்து நனிபெரிதே.”

(புறம் : க.க.எ)