பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 59.

கிள்ளிவளவன், எண்ணிய எண்ணியாங்கெய்தும் திண்ணியனுவன் ; அவன் விரும்பினுல், ஞாயிறு, கில வொளி வீசி மகிழ்வூட்டும்; திங்கள், வெப்புற்றுக் காய்ந்து வெந்துயர் தரும் ; அவன் அருள்நோக்குப் பெற்றவர், பொன்னும், பொருளும் பெற்றுப் பொலிவுறுவர்; அவனுல் சினந்தோர் நாடு, திவாய்ப்பட்டுக் சீய்க்தொழியும்.

"நீ, உடன்று நோக்கும்வாய் எரிதவழ,

,ே ஈயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளக்கும் ஆற்றலை.” (புறம்: டஅ)

வளவன், பகைவர்தம் கடக்கற்கரிய அரண்கள் பல வற்றையும், அரிய என எண்ணுது சென்று அழித்து, தோற்ற பகையரசனின் கலையில் விளங்கும் பொன் லைாய முடிகளைக் கைப்பற்றி அழித்து, அப்பொன்னுல் கழல் செய்து காலில் புனேந்து வாழும் போண்மை உடையவன். அவனே இகழ்ந்தோர் எவரும் எழில்பெற விளங்குவதைக் காணல் இயலாது; அவரனேவரும், அவனுல் ஆற்றல் குன்றி அடங்கி அழிந்தே போயினர் ; அவ்வாறின்றி, அவன் புகழ் பாடுவோரெல்லாம், பொலிவுற்று வாழ்வரேயல்லால், தம் கிலேயில் தாழ்வாால்லர்.

"நீயே, பிறர் ஒம்புறு மற மன்னெயில்

ஒம்பாது கடந்து அட்கி, அவர் முடிபுனைந்த பசும் பொன்னின் அடிபொலியக் கழல் தைஇய வல்ல்ாளனே வயவேந்தே ! யாமே, நின் இகழ்பாடுவோர் எருத்தடங்கப் புகழ்பாடுவோர் பொலிவு தோன்ற - இன்று கண்டாங்குக் காண்குவம்.” (புறம் : ச0} உயிர்களைக் கொல்வதே தொழிலாகக் கொண்ட கூற்றுவலும், உயிர்களைக் கொல்லுகற்காம் காலம் பார்த்தே கொல்வன் ; தாம் விரும்பியாங்கே, விரும்பிய