பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-60 சோழர்

போதே கொல்வானல்லன்; ஆனால், கிள்ளிவளவனே, காலம் எதையும் பாாய்ைத், தான்் அழிக்க விரும்பிய பகைவர்களைத், தான்் வேண்டியவாறு வேண்டிய இடத்தி லேயே அழிக்கும் கொடியனுவன். இதல்ை, கிள்ளிவள வன் பகைபெற்ற நாட்டு அரசரும், வீரரும், தம் மக்களைப் பிரிந்து மாளவேண்டுமே என்ற எண்ணத்தால், அம் மக்களே வாரியெடுத்து வாய்கிறைய முத்தம் அளிப்பர்; தமக்கும், தம்நாட்டிற்கும் உண்டாம் ஏதத்தைத் தம் மனேவி மார் அறியின் பெரிதும் வருந்துவரே என்ற எண்ணத் தால், அதை அவர் அறியாவண்ணம் மறைத்துத் தியர் உறுவர். பகைவர் நாட்டார், இவ்வாறு எண்ணி எண்ணி வருந்துமாறு, காற்ருெடு கலந்து செல்லும் கடுநெருப் பெனப் படையொடு செல்லும் பேராண்மையாளன் கிள்ளி வளவன் :

'காலனும் காலம் பார்க்கும் ; பாாாது

வேலீண்டுதான்ே விழுமியோர் தொலைய வேண்டிடத்து அடுஉம் வெல்போர் வேந்தே !

  • * * * * * * * * * * * *

.........கின் வருதிறன் நோக்கி மையல்கொண்ட ஏமமில் இருக்கையர் புதல்வர் பூங்கண் முக்கி, மனையோட்கு எவ்வம் காக்கும் பைதன் மாக்களொடு பெருங்கலக் குற்றன் முல்தான்ே, காந்ருேடு எரிநிகழ்ந் தன்ன செலவின் செருமிகு வளவ! நிற்சினை.இயோர் சாடே.”

(புறம் : சக)

புலி சன்று புறங்காக்கும் அதன் குட்டியைக் கைப் பற்றுதல் எவர்க்கும் இயலாது ; கிள்ளிவளவன், குட்டி -யைக் காக்கும் புலியே போல், தன் நாட்டினைக் காத்து நிற்பன் ; ஆகவே, அவன் காக்கும் நாட்டினேப் பகைவர் கைப்பற்றுதல் இயலாது; அவன் அத்துணை ஆற்றல் வாய்ந்தவன் ; அவனே அழித்து அவன் நாட்டைக் கைப் பற்றும் துணிவு, அவன் பகைவர்க்கு உண்டாகாது.