பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சோழர்

வென்று கோறல் யாரால் இயலும் ? அவனே அனுகவும் அஞ்சுவரே பகைவர் எமன் எப்படி அவன் உயிரைக் கவர்ந்தான்்? அவனே நெருங்கக் கூடிய ஆண்மை எமனுக்கு எது? எமன் தன் ஆற்றல் காட்டி அவன் உயிரைக் கவர்ந் திருக்கமாட்டான்; பகைத்து அவனுயிரைப்பற்ற அவளுல் முடிந்திராது; கிள்ளிவளவன் ஒரு பெருங்கொடைவள்ளல் என்பதை எமன் அறிந்திருத்தல்வேண்டும் ; ஆகவே, அவன்பால் பாடிச்சென்று பரிசில்பெறும் இரவலர் போலவே, தான்ும் சென்று இருகை கூப்பி வணங்கி இரப் புரை கூறிகின்றே அவன் உயிரைப் பெற்றிருத்தல் வேண்டும் ” என மாருேக்கத்து நப்பசலையாரும் கூறுவன வற்ருல் வளவன் கொடைக்குணம் தோன்றிகிற்றல்

go @f:jTif 35,

'செற்றன் முயினும், செயிர்த்தன் முயினும்

உற்றன் முயினும், உய்வின்று மாதோ! பாடுநர் போலக் கைதொழுது எத்தி இாந்தன் முகல் வேண்டும்; பொலந்தார் மண்டமர் கடக்கும் தான்ைத் திண்தேர் வளவற் கொண்ட கூற்றே. (புறம் : உஉள்)

உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனேய அடங்கி வரும். அவ்வழி, அற நூல் உணர்அறிவு அடங்கிவிடுமா யின், அரசற்கும், அவன் காட்டிற்கும் கேடுபல உண்டாம்; ஆதலின், அவ்வாறு அவன் அறிவு அடங்கியவழி அவ னுக்கு அறிவுரை கூறத்தக்க நல்லோர் அவனருகே இருத்தல் நன்றாம்; இதை உணர்ந்தே அரசர்கள், அறிவு டையோர் கூற வனவற்றை ஏற்றுப் போற்றி வந்துள்ள னர்; யான் ஒரு பே சன் , என்னிடம் இரந்து பொருள் பெற்றுப் பிழைக்கும் புலவன் இவன்; இவன் எனக்குப் புத்திப் புகட்டுவதா?' என, அக்கால அரசர் எண்ணின. ால்லர். செவிகைப்பச் சொற்பொறுக்கும் இப்பண்புடைமை கிள்ளிவளவன்பாலும் அமைந்து கிடந்தது.

வளவன் ஆட்சிக்காலத்து ஒர் ஆண்டில் சோணுட்டு கிலங்கள் விளையாதொழிந்தன; அரசன் இறையாகப் பெற