பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 67

'மலேயின் இழிந்து மாக்கடல் நோக்கி

சிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவ ரெல்லாம் நின்ளுேக் கினாே; நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்று வெகுண்டன்ன முன்பொடு மாற்றிரு வேந்தர் மண்ணுேக் கினையே.” (புறம் : சஉ)

‘அள்ளிக் கொடுக்கும் வள்ளன்மையுடைய வளவன் அருள்பெற்ற இரவலர், ஊழிவெள்ளத்தே உலகமே அழி யினும், ஞாயிறு கீழ்த்திசையில் தோன்றல் இன்றித் தென் திசைக்கண் தோன்றலாம் இயற்கையல்லன செயற்கையில் தோன்றும் காலமேயாயினும், வருந்துவதிலர்' என எருக் காட்ர்ேத் தாயங்கண்ணனுரும்,

'எறி கிாைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும் தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும் என்னென்று அஞ்சலம்; யாமே வென்வேல் அருஞ்சமம் கடக்கும் ஆற்றலவன் திருந்துகழல் நோன்தாள் தண்ணிழ லேமே?”

(புறம் : கூகஎ) வளவன் பால் பொருள் பெறுதல், காட்டகத்தே விறகு வெட்டி, ஊரக க்தே விற்றுப் பிழைப்பார்க்கு, அக்காட்ட கத்தே அருகிதி கிடைப்பதுபோலும் அருமையுடைத் தன்று ; அவ்வாறு கிகிகிடைத்தல் அரிதாம்; ஆனல், வள வன்பால் பொருள்பெறுதல் எளிதாம் ; வருவார்க்குப் பொருள் வழங்கத் கவருன் வளவன் ; ஆகவே, வளவன் பால் கொடைப்பொருள் பெறும் நல்வாய்ப்பு நமக்கும் உண்டாமோ என்ற ஐயம் எவர்க்கும் வேண்டாம் எனக் கோவூர்கிழாரும்,

“விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்

தலைப்பா டன்று அவன் ஈகை; கினைக்க வேண்டா வாழ்க அவன்தாளே." (புறம்: எ0) கிள்ளிவளவன் இறந்தான்் எனக்கேட்டு, “இத்துணேப் பேராற்றல் வாய்ந்த வளவன் எப்படி இறந்தான்் அவனே