பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சோழர்

இடத்தே இறந்தான்் என்பதை அறிவிக்கிறது. குளமுற்றம் எனும் இடம், சேரநாட்டில் உளது என்ப; ஆகவே, கிள்ளி வளவன், தன் இறுதிக்காலத்தே, தன் குலப் பகைவ யை சேரனேடு செய்த போரில் உயிர் துறந்தான்தல் வேண்டும்.

கொற்றத்தால் சிறந்து விளங்கிய கோளுகிய குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், கொடையாலும் சிறந்த கோவேந்தனவன். ஈதலும், இரத்தலுமாகிய இரு பெருங் தொழில்களும் ஒருங்கே கிகழும் உலகே உம்பர் உலகினும் சிறந்தது என்ப ; அவ்விருதொழிலும் இனிது நிகழ்தற்கு ஏற்ப, ஈவோர், இரப்போராய இருவரையும் ஒருங்கே கொண்டு சிறப்புற்று விளங்குவதால், வளவ! பரி சிலர், கின் பகைவர் நாட்டில் வாழும் அக்காலத்தும் கின் நாட்டையும், கின்னேயுமே கினேந்து வாழ்வர் ” என ஆவூர் மூலங்கிழாரும்,

'பொலம் பூங்காவின் நன்னட் டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும் கடவ தன்மையின் கையறவு உடைத்து என ஆண்டுச்செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் கின் டுை உள்ளுவர் பரிசிலர், ஒன்னர் தேஎத்தும் சின்னுடைத்து எனவே.”

(புறம் : க.அ)

வளவன் நாடும், மனமும் வற்ருது வளங்கொழித்து கிற்பதறிந்தமையால், அவன் காலத்துப் புலவர் எல்லாம், மலையிடத்தினின்றும், மாக்கடல் கேள்க்கிப் பாயும் பலப்பல பேராறுகளைப்போல், அவன் நாடு புகுந்து வாழ்வாராயினர்; புலவர் பலர் வருவதறிந்த வளவனும், வருவார்க்கு இல்லை யென்னது வழங்குதற்குவேண்டும் பெரும்பொருள் பெறு வான் வேண்டிப் பகைவர்தம் நாடு புகுந்து வெற்றிபெற்று மீள்வதை விரும்பி மேற்கொள்வன்,” என, இடைக்காட

ஞரும் *