பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 சோழர்

வந்து சிற்கும் அவர்கள், கின் குலப் பகைவராகிய பாண்டி யரோ, சோரோ அல்லர்; அவரை வென்று புறங்காண முன் செல்லும் யுேம், அவர்கள் குலப்பகைவர் குலத்துத் தோன்றி னவன் அல்லை; அவர்கள் உன் மக்கள்; நீ அவர்கள் தந்தை; கின் புகழ் சிலவுலகில் கிற்க, இறந்து சிறந்த வீட்டுலகம் சென்ற பின்னர், இந் நாடாட்சிக்குரியவர் அவரேயன்ருே? இந்த கியதியை நீ நன்கு அறிவாயன்ருே ? அது கிற்க ; நீங்கள் மேற்கொண்டிருக்கும் போரில், வின்ளுெடு பெரிா வந்திருக்கும் கின் மக்கள் தோற்று இறந்து விடுகின்றனர் என்றே கொள்வோம் ; பின்னர் வின் ஆட்சிச் செல்வத்தை எவர்பால் தருவை ஆள்வாரைப் பெறமாட்டாது அல்ல லுருதோ வின் நாடு அவ்வாறின்றி, இப்போரில் சின் மக்க ளுக்கு நீ தோற்று இறந்து விடுகின்றனே என்றால், அதனல் கினக்குண்டாம் பழியினே எண்ணிப் பார்ப்பாயாக! எவ் வாறு நோக்கினும், போர் மேற்கோடல் கினக்குப் பொருங் துவதன்று ” என்ற நயம்படக் கூறினர் ; புலவர்தம் அறி வுரை கேட்ட அரசன் போரொழித்து மீண்டான் :

'மண்டம சட்ட மதனுடை நோன்தாள்

வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே ! பொங்குநீர் உடுத்த இம் மலர்தலை உலகத்து நின்தலே வந்த இருவரை நினைப்பின், தொன்றுறை துப்பின்நின் பகைஞரு மல்லர் ; அமர்வெங் காட்சியொடு மாறெதிர்பு எழுந்தவர் நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு அனையை அல்லே ; அடுமான் தோன்றல்! பார்துபடு நல்லிசை எய்தி மற்றும்t உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த காயம் அவர்க்குரித் தன்றே : அதனல், அன்ன காதலும் அறிவோய்! நன்றும் இன்னும் கேண்மதி இசைவெய் யோயே! கின்ற துப்பொடு கிற்குறித் தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின் நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே?