பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 81.

அவர் கூறுவன கேட்ட சோழன், ' புலவர் பெரு மக்களே! வருவாரா அவர் என்ற ஐயம் உங்கட்குவேண்டுவ தின்று; பிசிராந்தையார் மிகச் சேய நாட்டினாே; என்ரு லும் வருவர் ; கெட்டகால விட்டனர்' என்ற பழிச்சொல் நானும் பண்பினர் பிசிராக்தையார் ; ஆகவே, அவர், நான் அரசாள் காலத்து வாராாாயினும், அரசிழந்து, உயிர் துறக்க உறுதிபூண்டு கிற்கும் இக் காலத்தே வாாாதிரார் ; அவர் வருவார் ; இடம் அவர்க்கும் ஒதுக்குக,” என்றனன்.

'கேட்டல் மாத்திரை யல்லது, யாவதும் காண்டல் இல்லாது யாண்டுபல கழிய வழுவின்று பழகிய கிழமைய ராகினும், அரிதே தோன்றல் , அதற்பட ஒழுகல் என்று ஐயம் கொள்ளன்மின் ஆரறி வாளிர் !

இன்னதோர் கால கில்லலன் ; இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே.”

(புறம்: உகசு)

செல்வக் காலே சிற்பினும்,

அல்லற் கால நில்லலன் மன்னே.” (புறம் : உகடு)

ண்டு வாராத பிசிராந்தையார்க்கு இடம் ஒதுக்க வேண்டும். கோப்பெருஞ் சோழன், ஆண்டு, தன்ளுேடு இருந்து வடக்கிருக்கத் துணிந்த புலவர் பொத்தியார்க்கு இடம் அளிக்க மறுத்தான்் ; பொத்தியார் மனேவியார் மகப்பெறும் சிலையில் உள்ளார் என்பதை அறிந்தவதை லின், அவரை அன்புடன் அழைத்து, "ஐயன்மீர் விேர் என்ளுேடு இப்போதே வடக்கிருத்தல் கூடாது ; கின் மனேவி மகனே ஈன்றபின்னர் வந்த வடக்கிருப்பாயாக!” என வேண்டிக்கொண்டான்; அவரும் அரசன் வேண்டு கோளை மறுக்கமாட்டாத இசைந்தார். o, ,

கோப்பெருஞ் சோழனும் எஞ்சிய புலவர்களும் வடக்

கிருந்து நோற்கத் தொடங்கினர்; சின்னுட்களுக்கெல்லாம்,

கோப்பெருஞ் சோழன் கூறியவாறே, ஆந்தையார் ஆண்டு

6س.rجي 3) .