பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தித்தன் 93.

ர்ேசான்ற விழுச் சிறப்பின்

சிறுகண் யானைப் பெறலரும் தித்தன் செல்லா கல்லிசை உறந்தை. (நக்கீரர்: புறம் : கூகடு) மாவண் கித்தன் வெண்ணெல் வேலி

--- (பரணர் : புறம் : கூடுஉ) 8 நொச்சி வேலித் தித்தன் உறங்தைக்

கல்முதிர் புறங்காட் டன்ன பல்முட் டின்றால்.’ (பாணர் : அகம் : க.உ.உ) 'அரிபெய் சிலம்பின் ஆம்பலத் தொடலை

அரம்போழ் அவ்வளைப் பொலிந்த முன்கை இழையணி பணைத்தோள் ஐயை தந்தை மழைவளம் தரூஉம் மாவண் கித்தன். பிண்ட நெல்லின் உறங்தை.” (பரணர்: அகம் : சு) "போரருக் கித்தன் காண்கதில் அம்ம, பசித்துப் பணைமுயலும் யானை போல இருதலை ஒசிய எற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு நிலையே.”

(சாத்தந்தையார்: புறம் : அ0)

தித்தன் வாழ்க்கிருந்த உறையூரையே தன்னுடைய வாழ்விடமாகவும் கொண்ட இத்தன் வெளியன் என்பான் ஒருவன் வரலாற்றைத், கித்தின் வரலாற்றை உரைக்கும் பாணரே கூறியுள்ளார். தித்தன் வெளியன் உறையூரில் வாழ்ந்தவன்; அவனுக்குரிய கடற்கரை கலங்கள் பல கிற்கும் கவினுடையது; அக் கலங்களேயும் சிதைக்கவல்ல இருமீன் கூட்டமும் அக் கரைக்கண்ணே உண்டு. தித்தன் வெளியன் பெரும்படை யொன்றும் பெற்றிருந்தான்்; பரணர் முதலாம் இாவலரைப் புரக்கும் கொடைக்குணமும் அவன்பால் குடிகொண்டிருந்தது. அரசவை அமர்ந்து முறையளித்தும், குறைபோக்கியும், கொடைக்கடன் இறுத் தும் கனிசிறந்து விளங்கும் கித்தன் வெளியன் நாளோ லக்கம் எனிமிகச் சிறப்புவாய்ந்தது; ஒருகால், கட்டி என்