பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங். தூங்கெயில் எறிந்தோன்

சோழர் குலத்திற்குப் பெருமையளித்து கின்ற பேரரசர்களுள் ஒருவகைத் தூங்கெயில் எறிந்தோன் என் பவன் ஒருவனேயும் வைத்து உயர்த்திக் கூறுவர் புலவர்கள். இவன் வரலாறு உணரத் துணே புரிவார், மாருேக்கத்து கப்பசலையார், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனர், இளங்கோவடிகள், மதுரைக் கூலவாணிகன் சித்தலைச்சாத் தனர் முதலிய நால்வராவர்.

மாருேக்கத்து நப்பசலையார், பகைவரும் கண்டு அஞ் சத்தக்க கரிய காவலையுடைய துரங்கெயிலை அழித்தவன் இவன் ; இவன் கிள்ளிவளவன் முன்னேருள் ஒருவனவன் எனக் கூறுகிருர் :

' ஒன்னர் உட்கும் துன்னரும் கடுந்திறல்

தாங்கெயில் எறிந்த சின் ஊங்கனேர்.’ (புறம் : க.க) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனர், உருமேறு, திணவெடுத்த தன் கழுத்தினே அத்தினவு போகத் தேய்க்கு மளவு உயர்ந்த மதில்களைக்கொண்ட பகைவர்தம் துங் கெயிலே அழித்த ஆற்றல் நிறைந்த கையையும், அதனல் உண்டாய உயர்ந்த புகழையும் உடையவன் இவன் எனக் கூறுகிருர் :

'ஒங்கெயிற் கதவம் உருமுச்சுவல் சொறியும்

தளங்கெயில் எறிந்த தொடிவிளங்கு தடக்கை நாடா நல்லிசை நற்றேர்ச் செம்பியன்.”

(சிறுபாண்: அ0-அஉ} இளங்கோவடிகள், விண்ணவர் தலைவனுய இந்திரனுக் குரிய அாணிற்கு அழிவு விளைத்துவந்தனர் பகைவர் சிலர்; ஆகாயத்தே விளங்கும் அரிய கோட்டைகள் மூன்று அவர்கள்பால் இருந்தன; இந்திரன் இாந்து வேண்ட அவர்க்கு ஆற்றல் அளிப்பன அக் கோட்டைகளே என

சோ.-7