பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டர்மகன் குறுவழுதியார் } 5

ளுக்கு எற்றவராகார் என உணர்ந்த அவள் தந்தையும், அண்ணனும், அவர்க்கு அவளே மணஞ் செய்து தர மறுப்பர்; அவர் மறுப்பதறிந்து சினங்கொண்ட அரசர்கள், அவள் நாட்டின் மீது படையொடுசென்று, அவள் உற்றர் பெற்ரு ரையும், அவள் ஊரையும் அழித்து, அவளே வலிதிற் பெற முனைவர்; அவ்வாறு பகைத்து வந்தாரை, அவள் தந்தையும் தமரும் எதிர்த்துப் போரிட்டு, வென்று விரட்டுவர். பழத் தமிழர்களிடையே கண்ட நாகரிகம் இது ; தம் மகளைத் தகவிலார்க்குத் தர மறுக்கும் தமிழன் உள்ளத்தின் விழை வால் விளையும் இந்த நிகழ்ச்சியை மகட்பாற் காஞ்சி எனப் பெயரிட்டுப் புலவர்கள் பாடிப் பாராட்டுவர். அத்தகைய மகட்பாற் காஞ்சித்துறை தழுவிய பாட்டொன்றைப் பாடி, தமிழர்கம் வீரமும், மானமும் விளங்கத் துணைபுரிந் துளளாா :

“பசிதீர் கிலை அறியும் அறிவுற்ருயல்லே ; ஆகவே இன் லும் சிறிது உண்' எனக்கூறி, மகள் வாயில் பாற்கிண் னத்தை வைத்து உண்பிக்கும் அன்புடையள் தாய் , சிறை யக் கற்றும், யான் கற்றன. அத்துணைப் பெரிதன்று எனக் கூறும் பண்பாடும், வல்லாண்மையும் உடையணுகிய உடன் பிறந்தான்், வேலேந்திப் போரிடுவதில் வல்லனுவன் ; ஆகவே, பகைவரொடு போரிட்டு அழிவார் அழியவும், அழியாது உயிர் பெற்ருர், தம்மை வரவேற்றுப் பேனுவார் எவரையும் பெருமல் அழியவும் பெருங் கேட்டைத் தரும் இவள் பேரழகு ' என்ற பொருள் பொதிந்த அவர் பாட்டு, அக் கால வீரர் இயல்பை விளக்கி சிற்றல் உணர்க.

பிறங்கிலே; இனி, உளபால், என மடுத்தலின் ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள் : * கல்வி என் f என்னும் வல்லாண் சிரு அன்

ஒள்வேல் நல்லன் ; அது வா யாகுதல் ; அழிந்தோர் அழிய, ஒழிந்தோர், ஒக்கல் பேணுகர்ப் பெரு.அது விளியும் புன் தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே.”

. (புறம்: க.ச.சு)