பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாண்டியர்

சிறந்தாைெருவன் தான்ே தவறுடையணுகவோ, தன் இழ் அரசியற் பணிபுரிவார் புரியும் பிழையுனாப் பழியுடைய ஞகவோ இரான் ; அக் குற்றம் அவன்பால் உண்டாயின், அத் தகையானே அறிவுடையான், ஆடவரிற் சிறந்தான்் எனப் பாராட்டல் சிறிதும் பொருந்தாது ; காட்டின் நல் வாழ்விற்கு நன்மக்கட்பேறு கணிமிகத் தேவை என அறியும் நல்லறிவுடையான்பால், அக் காட்டை நன்காளும் நல்லறிவு இன்ருயிற்று எனக் கூறல் முரண்படக் கூறலாம். நாள் பலவாகவும், நரை திரை பெருது வாழும் தம் நல் வாழ்விற்கு நற்றுணே யாய் கின்றவற்றுள், தம் நாட்டு வேந்தன், அல்லவை செய்யாது காக்கும் அறம்புரி செங் கோலன் ஆதலும், தம் ஊர் சான்ருேர் வாழ்வால் சால்புற் றமையும் சிறப்புற்றனவாம் எனக் கூறுகிருர், அவ் வறி வுரை வழங்கிய பிசிமாந்தையாரே. தம் நாட்டு வேந்தன், அல்லவை செய்யாத காக்கும் அறநெறிக் காவலன் எனப் பிசிமாந்தையாரே கூறியுள்ளார். மக்கள், கொடுங்கோல் மன்னன் காட்டில் வாழ எண்ணுர்; அவன் காட்டினும் காடே நன்று என எண்ணி, அவன் நாட்டைவிட்டே அகல்வர்; இதற்கு பாருகப் பாண்டிநாடு ஆன்றவிங் தடங்கிய சான்ருேர் பலரை உடையது என்கிருர் பிசிராங் தையார் ; சான்ருேர் பலர்வாழும் நாட்டு அரசன் சான்ருே னல்லனுதல் சாலாது ; சான்றுேனல்லா அரசன் நாட்டில் சான்ருேர் வாழலும் இயலாது; புலவர் ஒருவர், பேரரசன் ஒருவன்முன், பொருள் கிறைந்த அறவுரை சில வழங்கு கின்றார் என்றால், அவர் கூறும் அவ் வறநெறி, அவ் வாசன் பால் இல்லை; ஆகவேதான்் அவர் அவ் வறவுரை கூறிஞர் என்பதை யாண்டும் விதியாகக் கோடல் பொருந்தாது ; கூறிய இக் காரணங்களால், அறிவுடைநம்பிபால், அக் குற்றம் உளவாகக் கூறல் பொருந்தாது எனத் துணிக.

பாண்டியன் அறிவுடைம்ைபி பாடிய பாடல்கள் நான்கு; அவற்றுள், அகநானூற்றில் வரும் அவர் செய் யுள், வரையாது வந்து செல்லும் தலைமகன் சிறைப்புறத் தாளுக, அவன் கேட்குமாறு, தலைவியை நோக்கி, தோழி!