பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fE.. ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்

ஆரியரையும், அவர் பழக்க வழக்கங்களேயும் பலநூறு ஆண்டுகட்கு முன்னரே, தமிழகம் அறிக் கிருந்தது; பிடி யானே பழக்கும் ஆரியரையும், கழைக்கயிற்றின் மேல் கின்று ஆடிக் காட்டும் ஆரியக் கூ க்கரையும், தமிழ்ப் புலவர்கள் பார்த்துப் பாராட்டியுள்ளனர். ஆரியப் பொருநன் என்பா ஞெரு மல்லன், தமிழகத்தே வந்து, தமிழரசர்களால் பெருவீரன் எனப் பாராட்டப் பெற்றுளான். ஆரியம், தமிழகத்தில் கால்கொள்ள த தொடங்கிய அடிச்சுவடுகளில் ஒருசில இவை. வடநாட்டை வாழ்விடமாக் கொண்ட ஆரி யர், தமிழகத்தின் தனிச்சிறப் புணர்ந்து, ஆங்கே தங்கள் கிலையை உறுதியுடையதாக்கி உயர்த்திக் கொள்ளப் பெரி தும் முயன்றுள்ளனர் அதனல், அவ் வாரிய அரசர் களுக்கும், தமிழரசர்களுக்கும் இடையில் போர் பல நடை பற்றுள்ளன ; தஞ்சை மாவட்டத்தின் அருகே வந்த ஆரியப்படையொன்று போரிட்டு அழிந்தது: “சோழர், வில்லீண்டு குறும்பின் வல்லத் துப் புறமிளை, ஆரியர் படை யின் உடைக, முள்ளுர் மலையைக் கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையால் பெரும படையுடன் வந்த ஆரிய அரசர்களைத் தன் வேற்படைகொண்டு கொன்று அழித் தான்் காரி. தண்டகாரணியத்து ஆரியர் கவர்ந்து சென்ற ஆனிரைகளை, அவரை வென்று மீட்டுக் கொணர்ந்தான்் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ் சோலாதன், அவ்வாரியரை, அவர் நாட்டிலேயே வென்று, அவர்க்கு உரிய மலையாம் இமயத்தே விற்பொறித்து

மீண்டான்.

நெடுஞ்செழியன் எனப் பெயர் பூண்ட இப் பாண்டிய மன்னனும், தன் காலத்தே, தமிழகத்தை வென்று அகப் படுத்த எண்ணித் தமிழக எல்லைக்கண் வந்திருந்து கொண்டு தமிழாசர் பலர்க்கும் கொல்லை பலதந்த ஆரிய அரசர்