பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் 23

களின் பெரும் படையினைப் பாழ்செய்து தாத்தி வீறு கொண்டான்; செழியனின் செயற்கரும் இச்செயலறிந்த அக்கால மக்கள், அவ் வெற்றிச் சிறப்பை, அவன் பெய ரோடு இணைத்துப் பாராட்டினர்; சிலம்புச் செல்வத்தைச் செர் தமிழ் நாட்டிற்கு அளித்த இளங்கோ அடிகளார் அவன் புகழைப் பாட்டிடை வைத திப் பாராட்டினர்:

'வடவாரியர் பட்ை கடந்து

தென்தமிழ் நாடு ஒருங்கு காணப் புாைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ் செழியன்.” (சிலம்பு, உங்.: கச - அ).

ஆரியர் படையால், தமிழகத்திற்கு வர இருந்த அழி வைத் தடுத்துப் போக்கிய ஆற்றல் மிக்க அரசயை நெடுஞ் செழியன், தன்னுட்டின் தேவையுணர்த்த கல்லரசுடையனு மாவன்; ஒருநாடு, கல்லாட்சி பெற்று தனி சிறந்து விளங்க வேண்டுமாயின், அந்நாடு அறிவன அறிந்த ஆன்ருேர் பல ாைத் தன்னகத்தே பெற்றிருத்தல் வேண்டும்; அதற்குக் கல்வியே கருத்தனம் என்பன போன்ற கருத்துரைகளை மக்கள் மனங்கொளச் செய்யும் மாண்புறு பணியினை கல் லோர் பலர் நாள்தோறும் மேற்கொளல் வேண்டும். இந்த உண்மை உணர்ந்தவன் நெடுஞ்செழியன்; ஆதலின் கலவி கற்ருர் உறும் ஏற்றம் இது; கல்லாகார் பெறும் பொல், லாங்கு இவை என எடுத்துக் காட்டி, ஆகவே, கற்றல் நன்று என்று அறிவுரை கூறும் அப்பணியினத் தான்ே மேற்கொண்டான். அவன் புரித்த பணி அழகிய பாட்டாய் அமைந்து விட்டமையால், அஃது அவன் கால மக்களுக்கும், அவன் நாட்டு மக்களுக்குமே யல்லாமல், எ க்கால மக்க ளுக்கும், எந்நாட்டு மக்களுக்கும் பயன்படும் கிலத்த துணே யாய் கின்று விளங்குகிறது.

'தன் வயிற்றிற் பிறந்த மக்கள் அனைவர் பாலும் ஒத்த அன்பே காட்டும் இயல்பினள் தாய் என்ப; அத்தகைய தாயும், தன் மக்களிடையே காணும் கல்வியின் ஏற்றத்