பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்கை ஒள்வாள் பெரும்பெயர்வழுதி 4$

இடையே சிற்றாரும் அற்றனவும், உறுதுயர் தருவனவும், உண்ணுர்ே அற்றனவும், கடக்க நடக்க நீண்டே செல்வன வும், ஆறலை கள்வர், அம்பேவி அலைக்க, அழிந்தார் உடற் குவியல்மீது பருந்திருந்து வருந்தும் கொடுமை புடையன வும் ஆய வழிகள் பலவற்றை, அவற்றின் கொடுமையையும் எண்ணுது கடந்து வருவர் எனின், வழுதியின் வள்ளன் மைச் சிறப்பினே வாய்விட்டுப் புகழ்தலும் ஒண்னுமோ

, இவ்வாறு, கொற்றமும் கொடையும் குறைவறப் பெற் றிருந்த வழுதி போலும் வேந்தர் வாழின் உலகம் பெரு வாழ்வு பெறும்; ஆகவே அத்தகையார் ஆட்சி, சிலேத்த ஆட்சியாய் நின்று விளங்குதல் வேண்டும் என்று வேண்டி னர்.அவன் காலத்துப் பெரியோர் சிலர். அவருள் இரும் பிடர்த்தலையார் எனும் புலவரும் ஒருவர். அவர், அவ அடைந்து, அரசே! உலகமே கிலைகலங்கி, உருவற்று அழியும் காலம் வந்துழியும், சின் அரச ஆணை அழியாது வர்ழவேண்டுகின்றேன்,” என வாழத்தியருளினர் ; வாழ்க வழுதி வளர்க அவன் கொடையும் கொற்றமும் !

'உவவுமதி உருவின் ஒங்கல் வெண்குடை

நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற எம முரசம் இழுமென முழங்க நேமி உய்த்த நேஎம் நெஞ்சின் தவிரா ஈகைக் கவுரியர் மருக ! செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ ! பொன்னேடைப், புகானிதுதல், அன்னருக்கிறல், கமழ் கடாஅத்து, எயிறு படையாக, எயில் கதவிடாஅக் கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கின், பெருங்கை யானை இரும்பிடர்க் தலையிருந்து, மருக்கில் கூற்றத்து அருந்தொழில் சாயாக் கருங்கை யொள் வாள் பெரும்பெயர் வழுதி ! நிலம்பெயரினும், சின்சொல்பெயால்! பொலங்கழற்கால், புலர்சாத்தின் விலங்கேன்ற வியன்மார்ப!