பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கo. கீரஞ்சாத்தன்

ரேஞ்சாத்தன், பாண்டியர்குலத்து வந்தவன் என் பதை உறுதி செய்யும் நல்ல சான்றுகள் எவையும் கிடைத் தில; அவனப் பாராட்டி ஆவூர் மூலங்கிழார் பாடிய பாட் டைக் குறிப்பிடுங்கால், பாண்டியன் ரேஞ்சாத்தனே ஆவூர் மூலங்கிழார் பாடியது ” எனக் குறிப்பிடப்பட்டிருப்ப கொன்றே அதை உறுதி செய்யும் சான்ருகும். பேரரசர் வழி வராது, அவர் ஆட்சியின்கீழ்ப் பணியாற்றும் பிறரும், அப் பேரரசர் பெயர்களே மேற்கொள்வது வழக்கமாம்; ஈண்டுக் கூறப்பெறும், கீரஞ்சாத்தனும் அவ்வாறு வந்த பாண்டியனே எனக் கோடலும் கூடும். கீரன், சாத்தன் என்பன அக்கால மக்கள் பயில மேற்கொள்ளும் பெயர்க ளாம் ; யாதோ ஒருவகையால், பாண்டியாேடு தொடர் புடையயை இவன், கீரன் என்பானுக்கு மகனுய்ச், சாத்தன் எனும் இயற்பெயர் பூண்டு வாழ்ந்தமையான், பாண்டியன் ரேஞ்சாத்தன் என, அழைக்கப் பெற்றுளான்.

கீரஞ்சாத்தன் கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்தவனுவன். அவனேக் கண்டு பாராட்டிய ஆவூர் மூலங் கிழார் அவற்றைக் கண்டு களித்து அணிபெறப் பாடியுள் ளார். ஆவூர் மூலக்கிழார், பாண்டியன் கீரஞ்சாத்தன் வாழும் பேரூர்சென்று அவன் வாழ்மனையினைக் கண்டார்; ஆங்குக் கட்டுத்தறிகளில் கட்டப்பெற்றுள்ள அவன் யானைகள், மதம் மிக்கு, கட்டுண்டிருப்பதை வெறுத்துப் பெருமூச்சு விட்டு அசைந்தாடி கிற்கும் கிலேயினையும், குதி ரைக்கொட்டில்களில் வாழும் குதிரைகள், ஆங்கு அடை யுண்டிருப்பது பொருது கனத்துப் பெருங்குரல் எழுப்பி கிற்கும் கிலையினையும், கண்டு அவன் படைப்பெருமையினே வியந்து நின்றார் ; பின்னர், அவன் மனையடைந்து, புது மணல் பரப்பி அழகு செய்யப்பெற்ற முன்றிலைக் கண்டு மகிழ்ந்தார்; அம்மகிழ்ச்சியோடு மனேயுட் புகுந்தார்; ஆண்டு, பசியில்லை ; ஆகவே இப்போது உணவு வேண்

டாம்” என உரைத்து மறுப்பாரையும் விடாளுய், “ என்