பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் 59

தாள் வரை நீண்டு மூதறிவுடையன் எனக் காட்டும் கைகளை யும்கொண்ட அவன் தோற்றம், காண்பார்கம் சண்கட்குக் சளிப்பூட்டும் காட்சிச் சாதல் அறிக. இவ்வாறு புற அழ கெல்லாம் பொலிவறப்பெற்ற அவன், அகத்திற்கு அணி தரும் அருங் குணங்களாலும் நிறைந்த ஆன்ருேளுவன். வருவார்க்குப், பொருள் சளே வாரிவாரி வழங்குவதில் வல்லயை அவன், பொய்கூறி வாழும் வாழ்ச்சையில் வல்ல னல்லன் ; இருளே அழித்த இல் லேயாக்கும் ஞாயிறேபோல், பகைவரைப் பாழ்செய்யும் போற்றல் பெற்றுள நன் மாறன், சண்ணுெளி பாப்பி இன்பம் ஊட்டும் திங்களே போல், இரவலர் தமக்குப் பெரும்பொருள் வழங்கும் பேரன்பும் உடையனவன். இவ்வாறு, எவ்வழி நோக்கி லும், நல்லோனுய் நாட்டவர் போற்ற கனிசிறந்து விளங்கிய நன்மாறனே, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் கண்டு, அவன் நலயெ லாம் விளங்கும் பாவொன்றைப் பாடி, நாவாசப் புகழ்ந்துள்ளார் :

'ஆாம் தாழ்ந்த அணிகிளர் மார்பின்

தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி ! வல்லை மன்ற நீ நயந்து அளித்தல் , தேற்ருய் பெரும! பொய்யே என்றும் ; காய்சினம் விாாது கடல் ஊர்பு எழுதரும்

ஞாயிறு அனையைரின் பகைவர்க்குத் ; திங்கள் அனேயை எம்ம ஞேர்க்கே!” (புறம்: இக}