பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங்கானத்துச்....நெடுஞ்செழியன் 83

அவனுக்கு அளித்தார் புலவர்; நெடுஞ்செழியனும், புலவர் கூறிய பொருளுரையினேப் பொன்னுரை யெனப் போற்றிப் புகழ்நிறை வாழ்வினணுயினன்.

'செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,

ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி, ஒரு யாகல் வேண்டிலும், சிறந்த நல்லிசை கிறுத்தல் வேண்டினும் மற்றதன் தகுதி கேணினி மிகுதி யாள ! நீரின் றமையா யாக்கைக் கெல்வாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோசே, உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது கிலத்தொடு நீரே, ருேம், சிலனும் புணரியோர், ஈண்டு உடம்பும், உயிரும் படைத்திசி னோே; வித்தி வானேக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற் முயினும், கண்ணி ஆளும் இறைவன் காட்கு உதவாதே; அதனல், அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே, கிலன்செளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோ ரம்ம இவண் தட் டோrே; தள்ள தோர்.இவண் தள்ளா தோனே.” (புறம: கி.அ)