பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வழுதி

சல்வழுதி, வழுதி என்ற பெயருடைமையால், பாண டியர் குடிவந்தவராவர் என்பது பெறப்படும்; இவர் வா லாறு குறித்து ஒன்றும் அறிதற்கு இயலவில்லை, ஒங்கு பரிபாடல் என உயர்க்கோரான் உயர்த்திக் கூறப் பெறும் பரிபாடலைப் பாடிய நல்லிசைப் புலவர்களுள் நல் வழுதியும் ஒருவனுவன். வையை ஆறு குறித்து வந்த பரிபாடல்கள் எட்டனுள், கல்வழுதியார் பாடிய பரிபாடலும் ஒன்று; ஆற்றில் புதுப்புனல் வருங்கால், பண்டைத் தமிழ்மக்கள், விரும்பி மேற்கொள்ளும் புனல்விழா நன்கு விளக்கப்பட் ளெது அப்பாட்டில்.

மேற்கு மலேயில் மழை பொழியப் புனல் மிகுந்து, மலைச்சாரல் மலர்களை யெல்லாம் வாரிக்கொண்டு, புனல் யாமறு அன்று பூம்புனல்யாறு’ எனக் கூறுமாறு காட்சி தந்து, கரையில் உள்ள அகில் முதலாம் மரங்களே வீழ்த்தி அடித்துக்கொண்டு பொங்கிவரும் கடலேபோல் பெருக் கெடுத் தோடிற்று வையை,

வையையில் புதுப்புனல் வரவுகேட்ட மதுரை மாநகர் * * கி o - ணியம் அணிந் *t, 盛 மக்கள, அழகிய ஆடையும அணியும அணிந்து, யோசனை து.ாம் கமழும் வாசனே உடையதாய்ப், புனல்விழாவிற்கு வேண்டும் பொருள் எலாம் உடன்கொண்டு, குதிரைமீதும், யானே மீதும், தேர்மீதும் இவர்ந்து வையைக்காை சேர்க் தனர். -

வையைக்கரையில், குழல், முழவு, மக்கரி, தடாரி, தண்ணுமை, மகுளி முதல்ாம் பல்வேறு இசைக் கருவிகளி னின்றும் எழும் இன்னிசைகட்கிடையே, ஒன்றை யொன்று ஒவ்வாத நிலையில், மக்கள் வழங்கும் பல்வேறு உரையாடல்களின் ஒலியும் ஒலிக்கும், விழாக்கான வக் கோர் தம் கண்கள் களிகொள்ளும் காட்சிகள் பலவும்

ஆங்குண்டு.