பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாண்டியர்

'கொல்யானை பல ஒட்டிக் கூடாமன்னர்க் குழாம் தவிர்த்து பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாகிராஜன் நாகமா மலர்ச்சோலே நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கடக்கை நீர்நாட்கிச் சொற்கண்ணுளர் சொலப்பட்ட சுருதி மார்க்கம் பிழையாத கொற்கைக்கிழான் நற்கொற்றன், கொண்டவேள்வி முற்றுவிக்க கேள்வி அந்தணுளர்முன்பு, கேட்க என்றெடுத் துரைத்து வேள்விச்சாலை முன்புகின்று, வேள்விக்குடி என்றபதியைச் சீரோடு திருவளாச் செய்தார் வேந்தன் அப்பொழுதே நீரோட்டிக் கொடுத்தமையான்.”

(வேள்விக்குடிச் செப்பேடு)

முதுகுடுமிப் பெருவழுதி பேராற்றல் வாய்ந்தவன வன்; அவனுல் அறிவுற்ற நாடுகள் பலவாம். விரைந்து செல்லும் குதிரை பூண்ட கேர்பல ஒடிக் குழித்த, பகைவர் நாட்டுப் பேரூர்த் தெருக்களே, வெண்ணிற வாயுடைக் கழுதைகள் பூட்டிய ஏர் பல ஒட்டி உழுது பாழ் செய்வன்; புள்ளினம் ஒலிக்க, விளைந்து பயன் தரும் நெல் முதலாம் உண் பொருள் விளையும் நன்செய் கிலங்களைத் தன் குதிரைகள் குளம்படியிட்டு மிதித்துப் பாழ்செய்யுமாறு தேர் பல செலுத்துவன்; காவல் அமைந்த உண்ணுர்ேக் குளங்களைத் தன் களிறுகள் படியும் குட்டைகளாக்கிப் பாழ்செய்வன் எனப் புலவர் நெட்டிமையார் கூறுவர்:

'கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தன.அவர் நனந்தலே நல்லெயில்'; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளைவயல், வெள்ளுலேக் கலிமான் கலிகுளம்பு உகளத் தேர்வழங் கினேரின் தெவ்வர் தேனத்துத் துளங்கியலால், பணையெருத்தின், பாவடி யால், செறல் நோக்கின், ஒளிறு மருப்பின் களிறு, அவா காப்புடைய கயம்படியினை : அன்ன சிற்றத்து அ?னயை.” (புறம்: கடு)