பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வக் கடுங்கோ வாழியாதன் 7让

“ஒருமுற்று இருவர் ஒட்டிய ஒள்வாள்

செரு மிகு தான்ை வெல்போ ரோயே! ஆடு பெற்றறிந்த மள்ளர் மாறி கேண் டனையேம் என்றனர்.” (பதிற்று : சுங்) கடுங்கோ வாழியாதன் ஒரு குணக்குன்று : பாராட் டற்குரிய பண்புபல கிறைந்தவன் அவன் ; விளையாட்டே வினையாம் ; ஆகவே, குற்றம் எதையும் விளையாட்டாகவும் செய்தல் கூடாது; நகையுள்ளும் இன்னுது '; ' நகையே யும் வேண்டற்பாற் றன்று ” என்பர் வள்ளுவர் ; வாழியா தன் விளையாட்டாகவும் பொய்கூறியறியான். புறங்கூறு வோன், பூமிக்குப் பாரமாவன் ; அவனே உலகில் வாழ விடல் கூடாது ; ஆணுல், பொறுமையிற் சிறந்தது பூமி , பொறுப்பது பூமிக்கு அறம் ; ஆகவே, அவ்வறம் கருதியே பூமி அவனைப் பொறுக்கிறது எனப் புறங்கூறுவான் கொடுமைழை விளக்குவர் வள்ளுவர். ஆகவே, புறங்கூறப் பார்த்திருத்த்ல் பண்புடையார்க்கு அழகன்று; அதிலும் பகைவன் புறங் கூறுகிருன் என்றால், அவனே வாழவிடுதல் கூடவே கூடாது ; ஆனல், செல்வக் கடுங்கோ, பகைவர் புறங்கூறக் கண்டும் பொறுத்திருப்பன் ; “ அவர் என்னைப் பற்றிக் கூறுவதெதையும் என் எதிரில் கூறல் வேண்டும் ; என் புறத்தே கூறுகின்றனர்; அதற்கு, அவர்க்கு என் பால் உள்ள அச்சமே காரணம்; என்னேக் கண்டு அஞ்சும் அவர் ஆண்மையற்றவராவர் ; ஆண்மையற்ற அறிவிலிகள் கூறுவன எதையும் மனத்துட்கொள்ளேன்' என, அமைதி காணும் ஆன்றவிந்த அறிவுடையான் அவன்.

' கையினும் பொய்யா வாய்மைப், பகைவர்

புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மை. (பதிற்று: எ0) பகைவரைப் பணித்தறியாப் பேராற்றல் உடையணுய செல்வக் கடுங்கோ, பார்ப்பார் போலும் பெரியாரைப் பணிக்தொழுகும் பண்புடையனவன்; அஞ்சாமை கிறைந் தது அவன் உள்ளம் ஆயினும், அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்பதை அறிந்தவனதலின், நண்பர் அறி வுரை கண்டு அஞ்சும் அறநெறியுடையனவன்; உலகமே