பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சேரர்

' வையங் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

,போகம் வேண்டிப் பொதுச்சொல் பொரு அது

ஒடுங்கா உள்ளத்து, ஒம்பா ஈகைக் கடத்தடு தான்ைச் சேர லாதன்.” (புறம் : 4)

செல்வக் கடுங்கோ வாழியாதனப் போன்றே, அவன் படை மறவரும் வீரமும், மானமும் ஒருங்கே உடையவ சாவர் ; போர்க்குறிக்காயமே புகழின் காபம்; அது புண் எனப் பழித்தற்குரியதன்று புகழின் கண் எனப் போற் நற்குரியது” என்ற எண்ணம் உடையவர் ; பகைவர் கோட்டையைப் பாழ் செய்யாமுன் உண்ணேம்’ என லஞ் சினம் உரைத்து, சாள் பல ஆயினும். உண்ணுதிருக்தே உள்ளியது முடிக்கும் உரனுடையார் ; பகையரசர் ஊர்க் து செல்லும் உான்மிகு களிறுகளைக் கொன்று, கொண்ட கொம்புகளே விலையாகக் கொடுத்துப்பெற்ற சுள்ளேயே உண்ணும் உறுதியுடையவர். இத்தகைய வீரம் மிக்க பெரும் படையினேப் பெற்றிருந்த காரணத்தால், ஒரே களத்தில், சோழனும், பாண்டியனுமாகிய இரு பெரு வேந்தரை வென்று சிறந்தான்் செல்வக் கடுங்கோ, பிற அரசர்களே வென்று வீறுபெற்ற பெரு வீரரெல்லாம், இவ லுடன் போரிட்டுத் தோற்று, இனி, கின் படையிற் சேர்ந்து சின் ஆணவழி சிற்டோம் யாங்களும்’ என உறுதியுரைத்துப் பணிந்து வாழ்ந்தனர்.

' வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்.”

(பதிற்று : சுஎ)

' வெவ்வரி நிலைஇய எயில்எறிக் தல்லது

உண்ணுது அடுக்கிய பொழுதுபல கழிய கெஞ்சபுகல் ஊக்கத்தர், மெய்தயங் குயக்கத்து, இன்னர் உறையுள் தாம்பெறி னல்லது வேந்தார் யானை வெண்கோடு கொண்டு கட்கொடி துடங்கும் ஆவணம் புக்குடன் அருங்கள் கொடைம்ை சீர்த்து.”

(பதிற்று அ)