பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 81.

ஒருள் திருந்திய வாழ்வுடை யராதல் சிறந்தது; அத்தகு வாழ்க்கையினைத் தாம் மேற்கொண்டு வாழ்வ தோடு, பிறரையும் அவ்வாழ்வு மேற்கொள்ளச் செய்தல் அதனினும் சிறந்தது; பெருஞ்சேரல் இரும்பொறை, இத் தகைய கிறந்த வாழ்வுடையான் என்பது மட்டுமன்று : இவற்றினும் மேலாயதொரு சிறப்பு அவன் பால் பொருங்கி யிருந்தது; அவன் அரசவையில், அறமுரைக்கும் கல்லோன் ஒருவன் இருக்தான்் அரசற்கு அறமுரைத்தோலும் அவனே நரை, திரை தோன்றுமளவு ஆண்டாலும் சிறைக் தவன் ; இவ்வாறு அறிவாலும், ஆண்டாலும் சிறைக் திருக்தம், உலக வாழ்வில் ஒருசிறிதும் பற்றுக் குறையா ய்ை, உலகின்டமே உயர்ந்த இன்பம் எனக் கொண்டு வாழ்ந்திருக்தான்். ஆசிரியன் செயல், தகாது என உணர்த் தான்் தகடூர் எறிந்தான்் அறவோன் உலகில், கொடை, புகழ், செல்வம், மகப்பேறு இவற்ருல் உண்டாம் இன்பத் தில் திளைத்து, இவற்றினின் ம் செல்லமாட்ட உள்ளத் தனுய் விளங்குகிருன் ஆசிரியன் ஆகலினுலேயே, துறந்து செல்லும் துணிவு தோன்றவில்லை அவனுக்கு என உணர்ந்து, ஆசிரியனே அணுகி, ஆசிரியப் பெருந்தகையீர்! கொடை, புகழ் இவற்ருல் உண்டாம் இன்பம் கிறைந்த வாழ்வே சிறப்புடைத்து என எண்ணி மயங்கும் தம் அறியாமையினே என்னென்பேன் ! உலகிற்குச் சிறப்பளிக் கும், கொடை, புகழ் எல்லாம், தவம் வல்லார்க்கு எளிதில் வந்தெய்தும் அஃதுடையார்க்கே இவை யெ ல் லாம் உண்டாம் என்ற இவ்வுண்மையினே, எல்லாம் அறிந்த விேர் அறிய மறந்தது ஏனே ?” எனத் தவத்தின் அருமையினே எடுத்துக்கூறி அறிவூட்டி, அவன் துறவறம் மேற் கொள்ளத் தான்ே புளித்தான்். இவ்வாறு தனக்கு அறிவூட் டிய தன் ஆசிரியன் அறியாமையைப் போக்கவல்ல அறிவுத் தெளிவுடையான் பெருஞ்சேரல் இரும்பொறை எனப் பாராட்டும் பெருமையுடைத்தாமன்ருே !

' முழுதுணர்ந் தொழுக்கும் ஈரைமூ தாளனை 'வண்மையும், மாண்பும், வளனும், எச்சமும்

t3سسه تی)