பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. விச்சிக்கோன் விச்சி என்ருெரு மலேயுண்டு; அம்மலையைச் சூழ இருந்த நாடும், விச்சி எனும் அப்பெயரே கொண்டிருந்தது. மலையில் வளர்ந்த பலாவின் பழத்தைக் கவர்ந்து சென் றண்ட கடுவன், தன் செம்முக மங்கியையும் உடனழைத் துக் கொண்டு, சேய்மைக்கண் சின்ருர்க்கும் தோன்று வதும், மழைமுகிலும் காணலாகா உயர்வுடையதுமாய மலைக்கண், வானுற வளர்ந்திருக்கும் மூங்கில் மீது ஏறித் துயில் கொள்ளும் வளம் உடையது அவ் விச்சிமலை. அவ் விச்சி நாடு, வணங்காத மன்னரையும் வணங்கவைக்கும் வளம்பல பெற்றது. இத்தகு வளநாடாண்ட அரசர் விச் சியர் என அழைக்கப் பட்டோராவர். சேர, சோழ, பாண்டியாய பேரரசர்களையும் வெல்லவல்ல படைவளம் உடையவர் அவ்விச்சியர்; விச்சியர், அவ் வேந்தரை வென்று, தம் ஊராகிய குறும்பூரில் வெற்றிவிழாக் கொண்டாடிய காட்சியைக் கண்டு பாராட்டியுள்ளார் பானர். மூவேந்தரை வென்ற வீறுடையாய் விளங்கிய விச்சியர், ஒருகாலத்தே, இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தோற்றனர் எனப் பதிற்றுப்பத்துப் பதிகம் கூறுகிறது. . இவ்வாறு வளம்கிறைந்த நாடும், வன்மை கிறைந்த படையும் உடைய விச்சியர் குடியில் வந்தோனே இவ்விச் கிக்கோ. வாட்போர் வல்லவன்; வாளேந்திக் களம் புகுந் தால், பணியாக மன்னரும் பணிந்து கிற்பர். வணங்கித் திறைகொடா மன்னரை வாழவிடான் அவன். விச்சிக் கோவுக்கு, இளவல் ஒருவன் இருந்தான். இளவிச்சிக்கோ என அழைக்கப்பெறும் அவன், கடையெழு வள்ளல்களுள் ஒருவனுய கண்டிாக்கோப் பெருநள்ளியின் கம்பியோடு கட்புடைய கல்லோளுவன். - * . - விச்சிக்கோ, இவ்வாறு நாட்டவர் போற்றும் நல்லோ, குய் வாழ்த்தனன். எனினும், அவன் பிறந்தகுடி அத்து ணேப் பெருமையுடைய கன் - .