பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோங்கர் 107 அவ்வாறே கொங்கரையும் அழித்து, கணேயனேயும் சிறைப் பிடித்துச் சென்ருன். ' கொற்றச் சோழர், கொங்கர்ப் பணிஇயா. வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்ன.” (நற் : கC) ' கன்னன், எற்றை, நறும்பூண் அத்தி துன்னரும் கடுங் திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்ருங்கு அன்றவர் குழிஇய அளப்பரும் கட்டுர்ப் பருத்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனச் கண்டது கோன கிைத் திண்தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தக்க பினேயலம் கண்ணிப் பெரும்பூட் சென்னி. (அகம் : சச)

  • கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப்

பவளம் சொரிதரு பைபோல்-திவள் ஒளிய ஒண்செங் குருதி உமிழும் புனல்நாடன் . . கொங்கரை அட்ட களத்து.' (களவழி நாற்பது : கச) கொங்கால், தன் அரச வாழ்விற்கே அழிவுண் டாமோ என அஞ்சினுன் பாண்டியன்; பசும்பூண் பாண்டி யன் என அழைக்கப்பெறும் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன். அகல்ை, அவரை, அவர் காட்டினின்றே தரக்கத் தணிந்தான் ; உடனே, அவர் நாட்டை யடுத்துள்ள மலையகத்து ஊர் ஒன்றில் வாழ்ந்து வந்த அதியன் எனும் தன் படைத்தலைவனை அக்கொங் கரை வென்றுவருமாறு போக்கினன்; பாண்டியன் பணி மேற்கொண்ட அதியனும், கொங்குநாடு புகுத்து, அக் கொங்கரைவென்று, அவர் நாட்டைக் கைப்பற்றி மீண்டான்; இவ்வாறு கொங்கரை வென்ற பாண்டியர் படைத்தலைவன், பிற்காலத்தே, வாகையெனும் இடத்தே நடந்த போரில் உயிர் துறந்தான்; தம்மை வென்று விரட் டிய அதியன் அழிவுற்ருன் எனக்கேட்ட கொங்கர்,