பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திரையன் 'இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் கண்டிரள் நோன்காழ் திருத்தி, செய்யணிந்து கடியுடை வியனசு ரவ்வே, அவ்வே, பகைவர்க் குத்திக் கோடுதுதி சிதைந்து கொற்றுறைக் குற்றில மாதோ..? அதியமான் தாதவிடக் தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட அவர் பாடியது.’ (புறம் : கூடு.)