பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 - திரையன் கின் காரணமும் இதுவே யாதல்வேண்டும்; ஆகவே, ஏழில் மலையைக் கொண்ட கொண்கான நாடு, நவிரம் எனும் மலை யைப் பெற்ற பல்குன்றக் கோட்டம் என்ற தொடர்கள் இரண்டும் இருவேறு நாடுகளைக் குறிப்பன அல்ல; ஒரே நாட்டைக் குறிக்க வழங்கும் இரு பெயர்களாம்; மலைபடு கடாம் பெற்ற நன்னன், புலவர் புகழ்ச்சிக்கு உரியவனுய்ப் போற்றப்படுகிருன்; ஆகவே, பெண்கொலே புரிந்த கன் னன் எனப் பழிக்கப்படும் கொண்கானத்து நன்னனே, நன்னன் சேய் ந்ன்னனின் தந்தையாதல் வேண்டும். 'அறி வார்யார் நல்லாள் பிறக்கும்குடி” என்றவாறு கொடு மைக்கு கிலேக்களமாய நன்னனுக்கு, கற்குணமே சிாண்ட நன்னன் சேய் நன்னன் பிறந்தான்; தீய தந்தை பெயரை விலக்கி யொழியாது இவனுடன் இணைத்தது, கள்ளி வயிற்றினகில் பிறக்கும் என்னும் முதுமொழியை உல கோர்க்கு மெய்ப்பித்தற்குப் போலும்,” எனக் கூறுவர் ஒரு சாரார். ‘மலை நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசனகிய நன்னன், நெடுந்துாரத்ததாகிய-தொண்டை நாட்டில் உள்ள-பல்குன்றக் கோட்டத்தையும் ஆண்டுவந்தான் எனக் கொள்வதில் ஐயம் உண்டாயிற்று; அக் காலத்தில் முடிவேந்தாய் விளங்கிய சேரவேந்தரும் தமிழ்நாட்டில் இத்துணை நெடுந்துாரம்வரை ஆண்டனர் எனத் தெரிய வில்லை. பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள்” என்னும் அடைமொழி, கொண்கானத்து நன்னனினின் ஆறும், இந் நன்னனேப் பிரித்துக் காட்டுவதற்காகவே கொடுத் தது போலத் தோன்றுகிறது, எனக் கூறி இதை மறுப்பர் சிலர். - - - கொண்கானத்து நன்னனும், பல்குன்றக் கோட்டத்து நன்னனும் தந்தையும், மகனுமாய முறையுடையார், அவ் விருவரும் எத்திறத்தானும் தொடர்புடையாால்லர் என்ற இருவர் கூற்றையும் முற்றும் எற்றுக் கொள்வதோ மறுப் பதோ செய்யாது, செங்கண்மா எனும் நகரம், கொண் கான காட்டின் ஒருபகுதியான சேலம் மாவட்டத்தை