பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன் வேண்மான் 31 சாத்தனர் எனும் புலவர்; பொலங் தேர் நன்னன் மருகன் அன்றியும், யுேம் முயங்கற்கு ஒத்தனேமன்’ (புறம் கடுக). விச்சியர் என்ற இனத்தார், தமிழ் நாட்டில் அரச வாழ்வு மேற்கொண்டிருந்தனர் எனப் பழந்தமிழ்ப் பாக்கள் அறி விக்கின்றன; இருபெரு வேந்தரும், விச்சியும் வீழ.” (பதிற்று: பதிகம்: க). 'வில்கெழு தானே விச்சியர் பெரு மகன், வேந்தசொடு பொருத ஞான்றை” (குறுங் கூஉ.அ). 'விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே (புறம்: உoo) என்ற தொடர்களைக் காண்க. "இளவிச்சிக்கோ' எனும் சொல், இளவிச்சிரக்கோ’ என்பதன் கிரிபாத லும் கூடும் என்று கொண்டு நன்னன், சோணை நதிக் கரை யில் உள்ள கேயம் என அடியார்க்கு நல்லார் அறிவிக்கும் வச்சிர நாட்டினின்று வந்தோர் வழியினணுதல் வேண்டும் எனக் கூறுவாரும் உளர். இவையெல்லாம் ஆராய்ச்சிக் குரியன; ஆய்ந்து உண்மை உணர்க. கன்னன், நால்வகைப் படையும் தனிமிகக்கொண்டிருக் தான்; இயல் தேர் நன்னன்’ (அகம்: கனக). "பொலக் தேர் நன்னன்’ (பதிற்று: சo), எனத் தேர்ப் படையுடை மையும், சூழியானச் சுடர்ப்பூண் நன்னன், கறைபடி யானே நன்னன்’ (அகம்: கடு, கச2). என யானேப் படை யுடைமையும், வென்வேல்....நன்னன்’ (அகம்: கடுஉ). 'ஏந்துவேல் நன்னன்’ (நற்: உன்). என வேற் படை யுடைமையும் வியந்து பாராட்டப் பெறுதல் காண்க. இவ் வாறு ஆற்றல் மிக்க பெரும் படையுடைமையால், உள் ளத்தே உரமும், ஊக்கமும் மிக்கு, தன் காட்டைச் சூழ அரண் அமைத்து வாழ்ந்திருந்த சிற்றரசுகள் பலவற்றை அழித் து, ஆண்டுள பொருளே எல்லாம் வாரிவருதலை வழக்கமாக மேற்கொண்டான். அச் சிற்றரசர்களுள் சிறக் தாளுய பிண்டன் என்பான், பகையரசர்க்குத் தொல்லை பலதரும் போாண்மையுடையனுய் விளங்கினன். பொன் னேக் கொண்டுவரும் பெரிய பெரிய கலங்களையும் தாக்கி அழிக்கவல்ல இருமீன்களைப் போல, பிண்டனும் பேரா சரும் அஞ்சி நடுங்கும் அத்துணை ஆற்றல் உடைய.ை