பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திரையன் நெடுங்கொடி துடங்கும் கியம மூதார் . கறவுகொடை கல்லில் புதவுமுதல் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி.” (அகம்: அக.) 'அருகிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு கறவுகொடை நெல்லின் காண்மகிழ் அயரும் கழல்புனை கிருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண்புல்வி.” (அகம்: சுக) புல்லியும, அவன் வில்வீசரும், இவ்வாறு வேழம் வீழ்த்தும் வன்கண்மையுடையாேயெனினும், அவன் காட்டு வாழ் ஆயர், தம்காடு நோக்கி வருவாரை விருந்தேற்றுப் போற்றும் அன்புடையாவர். உயர்ந்த உச்சிகளையுடைய மலைகள் பலவற்றைக் கடந்தும், கோடையின் கொடுமை யால் நீர்நிலைகள் எல்லாம் வற்றிப்போக வெப்பம்மிக்க வழிகளைத் தாண்டியும், வெளிநாடு சென்று விழுமிய பொருள் கொணர்வான்வேண்டி, தம் ஊர்வழியே வரும் புதியோர்க்கு, அந்நாட்டு ஆயர்களுள் சிலர், மூங்கிற் குழாயில் இட்டு, எருதுகளின் கழுத்தில் கட்டிவைத்த புளிச்சோற்றைத் தேக்கிலையில் வைத்துத் தருவர்; சிலர், ஆக்கிய சோற்றை ஆவின் பாலில் பெய்து தருவர் எனப் புலவர்கள் பாராட்டுவது காண்க. . " கோடுயர் பிறங்கல் குன்றுபல நீந்தி வேறுபுலம் படர்ந்த வினைகால் உள்ளத்து ஆறுசெல் வம்பலர் காய்பசி சீரிய குடவர் புழுக்கிய பொன்கவிழ் புன்கம் மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிாைபல குழிஇய நெடுமொழிப் புல்லி.' 'பயந்தலே பெயர்ந்து மாதிரம் வெம்ப, வருவழி வம்பலர்ப் பேணிக், கோவலர் மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்.