பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச. பொகுட்டெழினி சேலம் மாவட்டத்துத் தர்மபுரி, பண்டு ககர்ே எனும் பெயர்கொண்டு விளங்கிற்று. தகைேரத் தலைநகராகக் கொண்டு, சேலம் மாவட்டத்தின் வடபகுதியை ஆண்டு வந்தனர் அதியர் என்ற குறுகில அரசர்கள்; அவ் வதியர் சேரமாயினரோடு உறவுடையவர்; அதனுல் அச்சோர்க்கு உரித்தெனப்பட்ட பனந்தோட்டையே, இவர்களும் மாலை யாகப் பெற்றிருந்தனர்; கொல்லிக்கூற்றமும், குதிரை மலையும் இவர்க்கு உரியவாய் இருந்தன. கி. பி. இரண்டாம் அாற்ருண்டு எனப்படும் சங்ககாலத்தே வாழ்ந்த இவர்கள், கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டிலும், விசயாலயன் வழி வந்த பிற்காலச் சோழர்களுக்குத் துணைவர்களாக விளங் கினர் என அறியப்படுதலால், இவர்களும் மூவேந்தசைப் போன்றே நெடிதாண்ட பெருமரபினர் என்பது புலனும், பெறற்கரும் பெருமைவாய்ந்த கரும்பைப் பிறநாட்டினின் மறும் முதற்கண் இவண் கொணர்ந்த பெருமை, இவ்வதி யர்க்கே புரித்து. “ அமார்ப் பேணியும், ஆவுதி அருக்கியும், அரும்பெறல் மாபின் கரும்பிவண் தக்தும் ாேக இருக்கை ஆழி சூட்டிய தொன்னிலை மாயின்கின் முன்னேர்.” (புறம்: க.க) போரிடை வெற்றியல்லது தோல்வி காணுப் பேராண்மை யொன்றையே பெறற்கரும் பேருகக் கருதும் வீரர் பலர், வில்லேங் கிக் காத்துகிற்கும் காவற்காட்டான் சூழப்பெற்றது தகர்ே. அங்ககருள், அரசர் புகழ்பாடி வரும் இரவலர் நுழைதல் இயலுமேயல்லால், பகை கொண்டு வருவார் எவரும், கனவிலும் நுழையக் கருதாக் காவல் உடையது. காட்டிற் சென்று மேயும் ஆனிரைகள், ஆங்கே தமக்கு ஊறுசெய்யும் பகை விலங் கள் இல்லாமையால், மேய்ந்து, மாலே வந்ததும் வீடுநோக்கி