பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . திரையன் 3. ஆதனவிளி : சேரநாடாண்ட அரசருள் ஒரு வன். ஐங்கும் நூறு ஆசிரியர் ஒரம்போகியாால் Ljðð இடத்தும் பாராட்டப்பெற்றவன். (ஐங்குமாறு.) 4. ஆதன் அழிசி : ஒல்லையூர் தந்த பூதப்பாண்டி யன் நண்பர்களுள் இவனும் ஒருவன். (புறம் : எக.) 5. ஆந்தை : ஒல்லையூர்.தந்த பூதப்பாண்டியைேடு பெரு நட்புடையணுய், நிலைபெற்ற அரண் உடையான் ” என அவனுல் பாராட்டப்பெற்றவன். “மன்னெயில் ஆங்தை ’ (புறம்: எ.க.) 6. இயக்கன் : பெருஞ்சினம் உடையவன்; பாண்டி யன் ஒல்லையூர் தந்தானின் உயிர்ஒத்த நண்பர்களுள் ஒருவன். "வெஞ்சின வியக்கன் " (புறம் . எ.க.) 7. இருங்கேவேண்ான்: வேளிர் வழிவந்தவன்; தலையாலங்கானத்தே, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பகைத்துப் போரிட்டு அழித்த எழுவருள் ஒருவன். (அகம்: க.சு.) . o - 8. ஏற்றை: கணக்கால் இரும்பொறையின் படை த் தலைவர் அறுவருள் ஒருவன்; கழுமலம் எனும் இடத்தே, சோழர் படைத்தலைவன் பழையனெடு போரிட்டு உயிர் துறந்தவன். (அகம்: சச). 9. கங்கன்: அத்தியைப்போல், சேரர் படையில் :೫. பழையன் படையால் பாழுற்றவன். (அகம்: சச.) 10. கடலன்: விளங்கில் எனும் ஊருக்கு உரிய வன்; உள்ளத்தே ஊக்கம் இருந்து உந்த, உாகுேடு சென்று தன்னைப் புகைக்கும் அரசர்களின், யானைகளோடு ஆடிய பெரிய படையைப் பாழாக்கி வென்றிகொள்ளும் பேராற்றல் உடையவன்; வள்ளன்மைக்குணமும் வாய்க்கப் பெற்றவன். . <-- * :