பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையமான் சோழிய ஏகுதி திருக்கண்ணன் - 83 புதுமையின் கிறுத்த புகழ்மேம்படுக! விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப்பூண் சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் தும்முன் ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென் றுணி இயர் உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தன. கைலின், ஆறுகொல் மருங்கின், மாதிரம் துழவும், கவலை நெஞ்சத்து அவலம் சே, நீதோன்றினையே கிாைத்தார் அண்ணல் கல்கண் பொடியக், கானம் வெம்ப, மல்குநீர் வரைப்பின் கயம்பல உணங்கக் கோடை நீடிய பைதறு காலே இருநிலம் நெளிய ஈண்டி உருமுாறு கருவிய மழைபொழிந் தாங்கே.” (புறம்: க.எச)