பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$06 - அகுதை காளோலக்கச் சிறப்புடையான்: வாட்போர் வன்மையானும், வரையாது வழங்கும் வண்மையானும், வாய்மையுடைமை யானும் அவன் பெற்ற புகழ், தமிழ்நாடு முழுதும் சென்று பரந்தது; அவன் அத்தகு பெரும்புகழ் உடையதைலே அறிந்த புலவர்கள் பல்லோர் அவனேப் பாராட்டியுள்ள னர்; ஆாங்கலேர்ரியார் என்ற பழம்பெரும் புலவர் ஒருவரும் அவனேப்பாடிப் பெருமை செய்துள்ளார். இவ்வாறு புகழ் பரவ வாழ்ந்த தழும்பன் சிறப்புக்கள் அனேத்தையும், பெரும் புலவர்களாய பரணரும், நக்கீரரும் தாம் பாடிய அகப்புறப் பாக்களிடையே வைத்துப் பாராட்டியுள்ளனர்: "கெய்வார்ங் தன்ன துய்யடங்கு நரம்பின் இருபாண் ஒக்கல் தலைவன், பெரும்பூண் ஏனர் தழும்பன் ஊனுார் ஆங்கண் பிச்சைகும் பெருங்களிறு.” (கற்: ட00) 'வாய்வாள், - தமிழகப் படுத்த இமிழ்இசை முரசின் வருநர் வரையாப் பெருநாள் இருக்கைத் தாங்கல் பாடிய ஒங்குபெரு நல்லிசைப் பிடிமதி வழுதுணேப் பெரும்பெயர்த் தழும்பன் கடிமதில் வரைப்பின் ஊனுணர் உம்பர் விரிநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணம்.' (azώς ല്ല )