பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சா. தாமான் தோன்றிக்கோன் தாமான் எனும் இயற்பெயர் பூண்டு, தோன்றி எனும் கலேக்குரியோனுய் வள்ளல் ஒருவன் வாழ்ந்திருந்தான் : தமிழ்நாட்டில், தோன்றி எனும் பெயருடைய மலைகள் இரண்டு உள்ளன ஒன்று, பாண்டியகாட்டில், திண்டுக் கல்லுக்கு மேற்கே, பதினேந்து கல்லில் உளது; தான்றிக் குடி யென்ருெரு மலேயிடை ஊரும் ஆண்டே யுளது : மற்ருென்று கருவூர்க்கு அண்மையில் உளது ; அது, தான் தோன்றி மலேயென வழங்குகிறது; தாமான் தோன்றிக் கோனேப் பாடிய புலவர் ஐயூர் முடவனுர், உறையூர்க்கண் அரசு வீற்றிருக்கும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனேப் பாடிப் பரிசில் பெறுவான் வேண்டிச் செல்லுக் கால், இடைவழியில் தோன்றிக்கோவைப் பாடினுள் எனப் பாட்டு அறிவிப்பதாலும், அப் புலவர் பிறந்த் ஐயூர், திருச் சிராப்பள்ளிக்குத் தெற்கே, குளத்துாரை அடுத்துள்ள சிற்றையூராம் என ஆராய்ச்சியாளர் கருதுவதாலும், தான் தோன்றி என்பது, தாமான் தோன்றி என்பதன் திரிபா தல் கூடும் ஆதலாலும், தாமானுக்குரிய தோன்றி.மல், கருவூர்க்கு அண்மையில் உள்ள தான்தோன்றிமலேயே யாம். தோன்றிமலே, ஒ, வெண் ஒலித்து ஓடிவரும் அருவி கண்யும், வானுற ஓங்கிய உயர்வினையும் உடைத்து எனப் புலவர் பாராட்டுவர். م . . - . தோன்றிக் கோ, தன் காலத்தே, சோணுடாண்ட مة... பேராசனுய குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவளுேடு ஒத்த பெருமை யுடையனவன் கிள்ளிவளவனே யல்லால் பிறர்பால் செல்லேன்; அவனேயல்லால் பிறர் முகமும் பாரேன்,' எனச் சூளுரைத்து வாழ்க்த பெரும்புலகைச் ஐயூர் முடவர்ை; அவரே. இவனேப் பார்த்துப் பாராட்டிப் பரிசில் பெற்ருர் என்ருல், இவன் பெருமையினே என் னெனப் புகழ்வது தோன்றிக் கோ, அறவருட் சிறந்த அறவோனுவன், வீரருட் சிறந்த விானுவன், உழவருட்