பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116. அகுதை (நற்: கசக) என்றும், ஒர் ஊரையே இருவர்க்கு உரியதாகக் கூறுவதுண்டு. அவ்வாறு கூறுவதினுலேயே, அவ்வூர்களே, ஒருவரை அழித்து ஒருவர் கைக்கொண்டனர் எனக் கொள்வதில்லை. மேலும், ஆய் அண்டிரன், பாண்டியைெடு பகை கொண்டிருந்தான் எனக் கொள்ளத்தக்க அகச் சான்று எதுவும் இல்லை; ஆல்ை, திதியன் ஒருவன் பாண்டியன் நெடுஞ்செழியனுெடு போரிட்டான் எனக் கூறுகிறது (அகம்: ந.சு). இவற்றை யெல்லாம் புறக் கணித்துவிட்டு, திதியன் கோசன் என்பதை நாட்டவல்ல நல்ல சான்று எதுவும் இல்லையாகவும், அவனேக் கோசகைக் கொண்டு, பாண்டியர் அவையில் கோசர் வாழ்ந்தமையால், அக் கோசர் இனத்தானுய திதியன் பாண்டியன் நண்ப இவன்; அவன், பாண்டியர்க்குரிய பொதியிலேக் கைப்பற்றி ஆண்டிருந்த ஆய் அண்டிரனே வென்று,பொதியிலே மீண்டும் பாண்டியர்க்கே உரிமையாக்கின்ை ஆகவே பொதியில் திதியன் எனவும் சிறப்பிக்கப்பெற்ருன் என்று நிகழாததை நிகழ்ந்தது என நாட்டி, பகைகொண்டு போரிட்ட திதி யனே நண்பனுகவும், பகையுடையான் எனக் கூறுவாரற்ற ஆயைப் பகைவனுகவும் மாற்றிக் கூறல் பொருந்தாதாம். Dமிலி கோசன் அன்னி மிகுதிலி, அவன் பெயரைக் கொண்டுள்ளாள்; ஆகவே, அவள் கோசர் குலத்தவள் என்று முடிவுகொள்பவர், கொள்வார் கூற்றுப்படியே, அன்னி எள்பான் வேளிர்வழி வந்தவன்; அவன் பெயரைத் தன் பெயரின் முதற்கண் மேற்கோண்டுள்ளாள் அன்னி மிஞிலி. ஆகவே, அவள் வேளிர் வழிவந்தவளாவள் எனக் கூறுவார்க்கு யாது கூறுவாரோ அறியோம். ஒரே பெயர், பல்வேறு இனமக்கட்குப் பெயராக வழங்குதல் உண்டு: பழையன் எனும் பெயர், பாண்டியர் படைத்தலேவன் ஒருவனுக்கும், சோழர் படைத் தலைவன் ஒருவனுக்கும் பெயராய் அமைந்திருத்தல் காண்க. வேளிரொடு பொருத வாளுடைமையான் வேளிர் அல்லாதான் ஒருவனும் திதியன் எனும் பெயர்க்ெரண்டிருந்தான்; வேளிரொடு கூடிப் பாண்டியைெடு போரிட்ட வேள் ஒருவனும் திதியன்