பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அகுதை, கொண்டு அவனுக்கும், கன்னனுக்கும் பனை உண்டானமை. குறித்து, நன்னன் தோட்டம் நறுமாமரங்கள் கிறைக் தது; ஒரு நாள் ஆத் தோட்டத்து மாங்காய் ஒன்று, அருகே ஒடிய அருவி நீரில் மிதக்து வந்தது. அவ் வருவி இல் ரோடச் சென்ற பெண்ணுெருத்தி, அக் காய் கன்னன் தோட்டத்துக் காய் என்பதை அறியாது எடு த்துத் தின் து விட்டாள். அஃதறிந்தான் கன்னன்; அவ&ளக் கொலே செய்யத் துணிந்தான்; அக் கிலேயில், அப் பெண்ணப் பெற்மூேர், அவள் கிறையளவு. பொன் ஞலாய பாவையும், எண்பத்தொரு யானேகளும் ஈடாகத் தர முன் வந்தும், கன்னன் அவளேக் கொலே செய்தான். இக் கொடுக் கொலே. யைப் பொருத கோசர், கன்னன் மாமரமே இக் கொடுங் கொலைக்குக் காரணமாம் என் அ கொண்டு, அதனே அழித் தற்கு ஒருவன்கட்சூழ்ச்சி செய்தனர். அச் சூழ்ச்சியாவது, தங்கள் குலத் தலைவனை அகுதையை, அகவன் மகளிர்க்க குப் பெரிய பிடியானைகளைப் பரிசில் தரச் செய்து, இவற்றை அம் மகளிசைன்கொண்டு கன்னன் தோட்டத்து. அம் மாமர முதலாகக் கட்டச் செய்தனர், மாமரத்திற் கட்டிய பிடிகள், தங்கள் தலையில் மண்ணப் பெய்தற்குத் தரையைப் பறித்த கிலேயில், மாமரம் வேரோடு ஆற்றிற். சாய்ந்தது; அதனை நாட்டில் உள்ள ரெல்லாம் விறகிற்கு ஒடித்துப்போக மரமே இல்லையாய் அழிந்தது' என்ற கதையொன்றையும் கட்டிக் கூறி, "அகுதை தந்த, வெண் கடைச் சிறுகோல் அகவன் மகளிர் மடப்பிடிப் பரிசில் மானப் பிறிதொன்று குறித்தது', 'கன்னன் நறுமா கெசன்று நாட்டிற் போக்கிய ஒன்றுமொழிக் கோசர் வேர்ல் வன்கட் சூழ்ச்சியும் வேண்டும்” (குறுந் உக, எr என்றி பாக்கரேயும் காட்டி, "இவற்றுள் கோசர். வன்கட் சூழ்ச்சி இன்ன தென்பது, அகுதை மடப்பிடிப் பகில் பிறிதென்று குறித்தல்ை அறியக் கிடப்பது ஈக"ன்ன்றும் கூறுவர். ஆத்தவதிய வேள்மகளிர் பூசலக் ம், கன்னன் இறுமாவை இன்றி.