பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1s; அகுதை அரசன்கீழ்ப் பணியாற்றியவர் என்ற ஒன்றைக் கொண்டே, அவர்களே உறவுடையராக்க் கோடல் பொருந்தாது. ஒரு பேரரசன் படையில் பல இனத்தவர் பணியாற்றுதல். கூடும். பாண்டியர் படையில் பழையன் மாறன், காலே கிழவன் காகன் எனப் பலர் பணியாற்றியிருந்தனர் என அறிகிருேம் அவர் அனேவரையும் கோசர் என்ருே, ஒர் இனத்தவர் என்றே கூறிவிடல் பொருந்தாது. அகுதை மறப்போர் அகுதை," "சிர்கெழு நோன் , ருள் அகுதை," "இன்கடுங் கள்ளின் அகுதை," "வயங்கு பெருந்தானே அகுதை,” “அமர்விசு வண்ம்கிழ் அகுதை,” . என்றுதான் கூறப்பட்டுள்ளானே யல்லால், கோசர் என்பதை உணர்த்த வரும் தொடர்கள் எனக் கூறப்பெறும், 'ஒன்றுமொழி," "வாய்மொழி," 'நன்மொழி," என்ற அடையடுத்து வழங்கப் பெற்ருனல்லன் என்பதையும் g_6&Tír Šs. - - நன்றல் காலேயும் என்ற பாட்டைப் படித்தார். ஒவ் வொருவரும், கட்பிற் கோடாதவரும், திரிபில் சூழ்ச்சி உடையவரும், அகுதையைக் காத்த வேற்படை யுடைய வகும் ஆய கோசர் என்று கோடற்கு இடனுண்டேயல்லால், கட்பிற் கோடாமை, திரிபில் சூழ்ச்சி யுடைமை ஆகிய இரு பண்புகளேயும், அகுதைக்கு ஏற்றிக்கூறுதற்கு இடனில்ல் என்பதை எளிதில் உணர்வர்; ஆகவே, நட்பிற்கோட்ாமை யும், இசியில் சூழ்ச்சி உடைமையும் அகுதைக்குக் கூறப் பீட்டுள்ளன; அப்பண்புகள் கோசர் பண்புகளாம். ஆகவே, ஆஇதகோசர் இனத்தவனுவன் எனக் கோடற்கு இட வில்லை என்பதையும் உணர்க. மேலும், "அகுதை போற்றிக் காப்புக்கைகிறுத்த பல்வேற்.கோசர்" என்ற தொடரை ளேக்கியவழி, கோசர் வேறு: அகுதை வேறு அகுதை, அக்கோசர் வழிவந்தவனல்லன் என்பது இயல்பாகப் புல மவள்ளல் எனப் புலவர் போற்றும். அத்தகையர்ன், இவர்க்கு இது